Yeno Yeno Song Lyrics in Tamil
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
அடடா மாட்டிக்கிச்சு ஹெர்ட்டு மாட்டிக்கிச்சு
லவ்வுல விழுந்துச்சு
அடி உன்னை பார்த்ததுமே
என்னை தொலைச்சேனே ரொம்ப
கன்ப்யூஸ் ஆனேனே
ராக்கெட் ஏறி தான் போகாமே ரெக்கை
குடித்தான் இல்லமே
வானம் மேல உன்னாலே
நானும் பறக்கிறேன் டி
ரத்தம் ஓட்டம் தீன் ஆச்சி
ஹை tuneum உன் பேச்சி
பஞ்சி போலெ உன்னாலே நானும் மெதக்குறேன் டி
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
அடடா மாட்டிக்கிச்சு ஹெர்ட்டு மாட்டிக்கிச்சு
அடியே அழகே அடியே அழகே
மங்கள் யானை போல் பறப்பேனே
மங்கை உன் மீது மிதைப்பேனே
ஆல் அரௌண்ட் தி வேர்ல்ட்
சுற்றும் சாட்டலைட் நான் தானே
காற்று போலெ வருவேனே
உனது மூச்சில் நுழைவேன்
ஆல் தி டைம் ஐ ட்ரை டு
செய்வேன் கண்ணே உன்னுடனே
ஏனோ…
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
ஏனோ ஏனோ ஏனோ ஏனோ
Yeno Yeno Song Lyrics in English
Yeno Yeno Yeno Yeno Yeno
Yeno Yeno Yeno Yeno Yeno Yeno
Adada mattikichu heart’u mattikichu
Love’le vizhunduchi
Adi unnai parthathume
Ennai tholaichenne rombe confuse ahnene
Rocket eri than poghame rekka kudethan illame
Vaanam mehla unnale naanum parakirren di
Ratham ottam theen achi
High tune’um un pechi
Panji pohle unnale naanum methakuren di
Yeno Yeno Yeno Yeno Yeno
Yeno Yeno Yeno Yeno Yeno Yeno
Adada mattikichu heart’u mattikichu
Adiye azhage adiye azhage
Mangal yaanai pol parapene
Mangai un mithu mithaipene
All around the world sutrum satelite naan thane
Kaatru pohle varuvenne unathu moochil nulaivene
All the time I try to seiven kanne unudane
Yeno…
Yeno Yeno Yeno Yeno Yeno
Yeno Yeno Yeno Yeno Yeno Yeno
MOVIE | Yaar Ivan |
MUSIC BY | S Thaman |
LYRICS BY | Na Muthukumar |
ACTORS | Sachiin J. Joshi , Esha Gupta |
DIRECTOR | Tatineni Satya |