Yei Kadavulae Song Lyrics in Tamil

தமிழ்English

Yei Kadavulae Song Lyrics in Tamil

ஏன் மனச உண்டாகுக
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குனா பெண்ணால தான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

அழுகுறேன் சிரிக்கிறேன்
கொளம்புறேன் உன்னால தான்
வெதும்புறேன் வெறுக்கிறேன்
தவிக்கிறேன் உன்னால தான்

ஏன் மனச உண்டாகுக
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குனா பெண்ணால தான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

உன்னாலே தானே
தறிகெட்ட கால
பொன்னான வண்டாகி
புது வட்டம் போட்டேன்

பூவான நீயும்
புது வாசம் தந்து
என்னோட உலகத்தை
நீ மாத்தி வச்ச

உன்னால நெஞ்சம் தான் ஆடுது
உள்ளுக்குள் ரயில் எல்லாம் ஓடுது
கண்ணெல்லாம் ஆறாக ஆனது
மனசெல்லாம் பூகம்பம் ஆகுது
உன்னை காண ஏங்குது

அழுகுறேன் சிரிக்கிறேன்
கொளம்புறேன் உன்னால தான்
வெதும்புறேன் வெறுக்கிறேன்
தவிக்கிறேன் உன்னால தான்

ஏன் மனச உண்டாகுக
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குனா பெண்ணால தான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

உன்னால தானே
என்னோட வானம்
சிறுபுள்ளி ஆகித்தான்
சிதறுண்டு போச்சு

அன்பாலே நீயும்
பெருவாழ்வு தந்து
வேரோடு மொத்தத்தை
பறிச்சுதான் போன

உன்னோட நெனைப்பிங்க வேகுது
உள்ளுக்குள் விஷமாக பாயுது
உயிர் எல்லாம் ரணமாக ஆனது
எல்லாமே நீயாகி போனது
உன்னை காண ஏங்குது

அழுகுறேன் சிரிக்கிறேன்
கொளம்புறேன் உன்னால தான்
வெதும்புறேன் வெறுக்கிறேன்
தவிக்கிறேன் உன்னால தான்

ஏன் மனச உண்டாகுக
டேய் கடவுளே வேணா வேணா
நீ கிறுக்குனா பெண்ணால தான்
நான் கிறுக்கனா ஆனேன் வீணா

Yei Kadavulae Song Lyrics in English

Yen manasa undakuna
Dei kadavule vena vena
Nee kirukkuna pennala thaan
Naan kirukkana aanen veena

Azhuguren sirikkiren
Kolamburen unnala thaan
Vethumburen verukkuren
Thavikkiren unnala thaan

Yen manasa undakuna
Dei kadavule vena vena
Nee kirukkuna pennala thaan
Naan kirukkana aanen veena

Unnale thaane
Thariketta kaala
Ponnana vandaagi
Pudhu vattam potten

Poovana neeyum
Pudhu vaasam thandhu
Ennoda ulagatha
Nee maathi vacha

Unnala nenjam thaan aaduthu
Ullukkul rail ellam oduthu
Kannellam aaraga aanathu
Manasellam boogambam aaguthu
Unnai kaana yenguthu

Azhuguren sirikkiren
Kolamburen unnala thaan
Vethumburen verukkuren
Thavikkiren unnala thaan

Yen manasa undakuna
Dei kadavule vena vena
Nee kirukkuna pennala thaan
Naan kirukkana aanen veena

Unnala thaane
Ennoda vaanam
Sirupulli aagithaan
Sitharundu poochu

Anbala neeyum
Peruvazhvu thandhu
Veroodu moththatha
Parichuthaan pona

Unnoda nenapinga vaeguthu
Ullukkul veshamaaga paayuthu
Uyir ellam ranamaga aanathu
Ellame neeyagi ponathu
Unnai kaana yenguthu

Azhuguren sirikkiren
Kolamburen unnala thaan
Vethumburen verukkuren
Thavikkiren unnala thaan

Yen manasa undakuna
Dei kadavule vena vena
Nee kirukkuna pennala thaan
Naan kirukkana aanen veena

MOVIEIspade Rajavum Idhaya Raniyum
MUSIC BYSam CS
LYRICS BYRanjit Jeyakodi
ACTORS Harish Kalyan , Shilpa Manjunath , Ma Ka Pa Anand , Bala Saravanan
DIRECTOR Ranjit Jeyakodi

Leave a Comment