Yean Penne Neeyum Song Lyrics in Tamil
ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற
ஒரு நிலவு
என் வான் விட்டு போனது ஏனோ?
என் சிறு உயிரை நீ
சில்லாக்கி போனது ஏனோ?
உன்ன பாக்காம துடிச்சேனே
வேகமா வேந்தே நான் வெடிச்சேனே
நெஞ்சில் தீயோட தவிச்சேனே
உன்ன பாக்கும் மட்டும் உயிர் புடிச்சேனே
ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற
இறகா இறகா
என் வாழ்க உன்ன தேடி
அலையா அலையும்
நீ வேணும் வேணுமுன்னு
இறகா இறகா
என் வாழ்க உன்ன தேடி
அலையா அலையும்
நீ வேணும் வேணுமுன்னு
மனதோரம் மழை தூரும்
வெகுதூரம் நீ அகலும்போது
மனதோரம் மழை தூரும்
வெகுதூரம் நீ அகலும்போது
ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற
ஏன் பெண்ணே நீயும்
நெஞ்சில் ஆசை சேக்குற
நீ இல்லாம நான்
சாகும் நிலைக்கு ஆக்குற
Yean Penne Neeyum Song Lyrics in English
Yean penne Neeyum
Nenjil Aasai Sekura
Nee Illama Naan
Saagum Nilaikku Aakkura
Yean penne Neeyum
Nenjil Aasai Sekura
Nee Illama naan
Saagum Nilaikku Aakkura
Oru Nilavu
En Vaan Vittu Ponadhu Yeno
En Siru Uyira Nee
Chillakki Ponadhu Eno
Unna paakama
thudichene
vegama vendha naan vedichene
Nenjil Theeyoda thavichene
Una Paakum Uyir Pudichene
Yean penne Neeyum
Nenjil Aasai Sekura
Nee Illama Naan
Saagum Nilaikku Aakkura
Yean penne Neeyum
Nenjil Aasai Sekura
Nee Illama naan
Saagum Nilaikku Aakkura
Eraga Eraga
En Vaazhka Unna Thedi
Alaiyaa Alaiyum
Nee venum Venumunnu
Eraga Eraga
En Vaazhka Unna Thedi
Alaiyaa Alaiyum
Manadhoram Mazhai Thoorum
Vegudhooram nee Agalumbothu
Manadhoram Mazhai Thoorum
Vegudhooram nee Agalumbothu
Yean penne Neeyum
Nenjil Aasai Sekura
Nee Illama Naan
Saagum Nilaikku Aakkura
Yean penne Neeyum
Nenjil Aasai Sekura
Nee Illama naan
Saagum Nilaikku Aakkura
MOVIE | Iravukku Aayiram Kangal |
MUSIC BY | Sam CS |
LYRICS BY | Sam CS |
ACTORS | Arulnithi , Ajmal , Mahima Nambiar , Vidya Pradeep , Chaya Singh , Suja Varunee , Anandaraj |
DIRECTOR | Mu. Maran |