Yea Pa Yeppappa Song Lyrics in Tamil
ஏ பா எப்பப்பா
இரவுக்கு ஆயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏ பா எப்பப்பா
இரவுக்கு ஆயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏ பா எப்பப்பா
இரவுக்கு ஆயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஓர் இரவின் மடியிலே தான்
நாம் விரவி துடிக்கிறோம் என்
சேர் உலக புழுதியில்
ஓர் நாள் கடத்த நினைக்குறோம் நாளும்
ஏ பா எப்பப்பா
இரவுக்கு ஆயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏ பா எப்பப்பா
இரவுக்கு ஆயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
கொள்ள கொலையும் நடக்கும்
இந்த மரண மறைவுல
நெஞ்சு பதறும் பிஞ்சு கொழந்தை
போல இருளுல
நொந்து நொந்து சாக தோணும்
இரவு ஒளியிலே
தொலைஞ்சு தூக்கம் தேடி அலையும்
கூட்டம் ஓயல
காலங்கள் வலைகள் வீசும்
நாமெல்லாம் விழவே ஏசும்
போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டதாகும்
காலங்கள் வலைகள் வீசும்
நாமெல்லாம் விழவே ஏசும்
போருக்கு போகும் தூரம்
யாருக்கும் வேண்டதாகும்
ஏ பா எப்பப்பா
இரவுக்கு ஆயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏ பா எப்பப்பா
இரவுக்கு ஆயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
ஏ பா எப்பப்பா
இரவுக்கு ஆயிரம் கண்ணா
ஓநாய் கூட்டத்தின்
ஓலம் கேக்குது சேனா
Yea Pa Yeppappa Song Lyrics in English
Yea Pa Yeppappa
Iravukku Aayiram kanna
Oonai Kootathin
Olam Kekudhu Sena
Yea Pa Yeppappa
Iravukku Aayiram kanna
Oonai Kootathin
Olam Kekudhu Sena
Yea Pa Yeppappa
Iravukku Aayiram Kanna
Oonai Kootathin
Olam Kekudhu Sena
Oor Iravin Madiyile Dhaan
Naam Viravi Thudikirom En
Saer Ulaga Puzhudhiyil
Oor Naal kadatha Ninaikurom Naalum
Yea Pa Yeppappa
Iravukku Aayiram kanna
Oonai Kootathin
Olam Kekudhu Sena
Yea Pa Yeppappa
Iravukku Aayiram kanna
Oonai Kootathin
Olam Kekudhu Sena
Kolla Kolayum Nadakkum
Indha Marana Maraivula
Nenju Padharum Pinju Kozhandha
Pola Irulula
Nondhu Nondhu Saaga Thonum
iravu Oliyila
Tholanja Thookkam Thedi Alaiyum
Koottam ooyala
Kaalangal valaigal veesum
Naamellam Vizhave Yesum
Porukku Pogum Thooram
yaarukkum Vendathaagum
Kaalangal valaigal veesum
Naamellam Vizhave Yesum
Porukku Pogum Thooram
yaarukkum Vendathaagum
Yea Pa Yeppappa
Iravukku Aayiram Kanna
Oonai Kootathin
Olam Kekudhu Sena
Yea Pa Yeppappa
Iravukku Aayiram Kanna
Oonai Kootathin
Olam Kekudhu Sena
Yea Pa Yeppappa
Iravukku Aayiram Kanna
Oonai Kootathin
Olam Kekudhu Sena
MOVIE | Iravukku Aayiram Kangal |
MUSIC BY | Sam CS |
LYRICS BY | Sam CS |
ACTORS | Arulnithi , Ajmal , Mahima Nambiar , Vidya Pradeep , Chaya Singh , Suja Varunee , Anandaraj |
DIRECTOR | Mu. Maran |