Very Very Bad Song Lyrics in Tamil
வெரி வெரி பேட்
பேட் டு தி கோர்
வெரி வெரி பேட்
பேட் டு தி கோர்
காக்கி கலரு
காக்கி கலரு
எதுக்கு எங்கள அடிக்கிற
ஏ காக்கி கலரு
காக்கி கலரு
கழுத்தை புடிச்சி நெரிக்கிற
செத்து போன ஆளுக்கெல்லாம்
சிலைய நீயும் தொறக்குற
இத்து போன எங்கள ஏன்டா
திரும்ப திரும்ப உதைக்கிற
ஸ்டேஷனிலே ஏன்டா
கட்ட பஞ்சாயத்து நடத்துற
ஏவி விட்ட டாகு கெல்லாம்
எலும்பு துண்டை பொறுக்குற
பதவி வெறி அக்கியூஸ்ட்
எல்லாம் பண்ணுறியே ஊழியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்
வெரி வெரி பேட்
வெரி வெரி பேட்
பேட் டு தி கோர்
பேட் டு தி கோர்
வெரி வெரி பேட்
ஓ நோ
பேட் டு தி கோர்
காங் ரேப்பு செஞ்சவனும்
போறான் போறான் காருல
நாலு மர்டர் செஞ்சவன
பார்த்தேன் ஷாப்பிங் மாலுல
கொள்ளை அடிச்ச மந்திரி மாறு
வாறன் ஹெலிபேடுல
பொறுக்கிக்கெல்லாம் படா
சைஸு பேனர் இந்த ஊருல
அவன எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்
வெரி வெரி பேட்
வெரி வெரி பேட்
பேட் டு தி கோர்
ஓ யா யா யா யா
வெரி வெரி பேட்
இட்ஸ் டூ பேட் யா
பேட் டு தி கோர்
வெரி சார்ஜ்
வெரி வெரி
ஹாண்ட்ஸ் அப்
வெரி வெரி வெரி
யு ஆர் அண்டர் அர்ரெஸ்ட்
செயின் அறுத்த பேர்வழி தான்
செல்பி எடுத்து அனுப்புறேன்
கூலி படை தலைவனும் தா
உனக்கு கேக் ஊட்டுறா
சாதி கொலை காரன் எல்லாம்
டிவி பேட்டி கொடுக்குறா
மீதி இருக்கும் திருடன் எல்லாம்
இபிகோவ கிழிக்கிறா
அவன் எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
எங்களை போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்
வெரி வெரி பேட்
வெரி வெரி வெரி வெரி
பேட் டு தி கோர்
ஏ
வெரி வெரி பேட்
பேட் டு தி கோர்
நாங்க வெதச்ச நிலத்துல
எத்தனை எத்தனை பில்டிங்கு
ஊற விட்டு தொரத்துறியே
எங்க போச்சி என் பங்கு
எங்க மண்ணை புடுங்குனவன்
ஏரோபிலேனில் பறக்கிறான்
சொந்த ஜனங்க சுருண்டு படுக்க
ஜெயிலு கதவை தொறக்குறான்
என்னனு கேட்டாக்க
கூண்டாசுல ஒதுக்குறான்
வெரி வெரி பேட்
பேட் டு தி கோர்
வெரி வெரி பேட்
பேட் டு தி கோர்
வெரி வெரி பேட்
காக்கி காக்கி
காக்கி கலரு
காக்கி காக்கி
காக்கி கலரு
காக்கி காக்கி
காக்கி கலரு
காக்கி காக்கி
காக்கி கலரு
வெரி வெரி பேட்
Very Very Bad Song Lyrics in English
Very very bad
Bad to the core
Very very bad
Bad to the core
Khaaki coloru
Khaaki coloru
Ethukku engale adikkira
Hey khaaki coloru
Khaaki coloru
Kalutha pudichi nerikkira
Seththu pona aalukellam
Silaiye neeyum thurakkura
Iththu pona engale yenda
Thirumba thirumba othaikkira
Stationle ethukkuda katta panjayathu nadathura
Yeavi vitta dogu kellam
Elumbu thunda porukkura
Pathavi veri accused ellam pannuriya uliyam
Engala pottu mithikkiriye
Itha jananayagam
Very very bad
Very very bad
Bad to the core
Bad to the core
Very very bad
Oh no
Bad to the core
Gang rapeu senjavanum
Poran poran carula
Naalu murder senjavane
Parthen shopping mallula
Kollai adicha manthiri maaru
Vaaran helipadula
Porukkikellam baada sizeu banner intha oorula
Avane ellam koondula yetha
Unakku irukkan dairiyam
Engala pottu mithikkiriye
Itha jananayagam
Very very bad
Very very bad
Bad to the core
Oh yeah yeah yeah yeah
Very very bad
Its too bad ya
Bad to the core
Very
Charge
Very very
Hands up
Very
Very very
Youre under arrest
Chain arutha pervazhi thaan
Selfie eduthu anuppuran
kooli pada thalaivanum tha
unaku cake ootura
sathi kola kaaran ellam tv peti kodukura
meethi irukum thirudan elaam epk va kilikira
Avan ellam koondula yetha
Unakku irukka dairiyam
Engala pottu mithikkiriye
Itha jananayagam
Very very bad
Very veryvery very
Bad to the core
Hey
Very very bad
Bad to the core
Naanga vethacha nelamthula
Yethanai yethanai buildingu
Oora vittu thoratturiye
Enga pochi en pangu
Enga mannai pudugunavan
Aeroplaneil parakkuran
Sondha janangga surundu padukka
Jailu kathava thorakkuran
Ennanu kettakka goondasula oothukkuran
Very very bad
Bad to the core
Very very bad
Bad to the core
Very very bad
Khaaki Khaaki
Khaaki coloru
Khaaki Khaaki
Khaaki coloru
Khaaki Khaaki
Khaaki coloru
Khaaki Khaaki
Khaaki coloru
Very very bad
MOVIE | Gypsy |
MUSIC BY | Santhosh Narayanan |
LYRICS BY | Yugabharathi |
ACTORS | Jiiva , Natasha Singh , Lal Jose , Sunny Wayne , Susheela Raman |
DIRECTOR | Raju Murugan |