Vaa Vaa Kaama Song Lyrics in Tamil

தமிழ்English

Vaa Vaa Kaama Song Lyrics in Tamil

இங்கு யார் தான் ராமா
கொன்றால் பாவம்
என்னை தின்றால் தீரும்

கொடிவிட்டு இளமொட்டு துடிக்காத
மதன விரல் பட்டு வெடிக்காத
இடைதொட்டு புது மெட்டு படிக்காத
உல்லாசனே

வா வா காம
இங்கு யார் தான் ராமா
கொன்றால் பாவம்
என்னை தின்றால் தீரும்

நூறு வகை சுகம் காணலாம்
நூலிடையில் பொருள் தேடலாம்
பயமென்ன கூடவா வீர சூரா
ஆடை எனும் பாரம் தேவையா
ஆணையிட்டு சேவை பாரய்யா

யார் இவள் பூ மகள்
வண்ண ரோஜா
உருகிட விடு
புது ரசம் எடு
பருகிடு நீதான் நீரஜா
சித்திர பார்வை நான்
நித்திய போதை நான்

இன்னல பூனா
ஒரு பொன்னால் வார
காமம் தீயா
என் காவல் நீயா

பகல் என்றும் இரவென்றும் கிடையாது
பருவ சுகம் கொள்ள தடை எது
இளம் கன்று பலம் கொண்டு விளையாடு
சொல்லாமலே

ஆடை நதி கரை மீறலாம்
ஆண்டவனும் இதில் சேரலாம்
என்னை அல்லி சூடவா மார்பின் மேலே
ஆனவரை நீந்தும் தேகமே
ஆயுள் வரை காணும் மோகமே
கூடலில் பூவுடல் வீணை போலெ

தழுவிடு என்னை
ததும்பிடும் சுவை
நழுவிடும் நூலாடை தானே
மல்லிகை சோலை நான்
மன்மத லீலை நான்

Vaa Vaa Kaama Song Lyrics in English

Vaa vaa kaama
Ingu yaar than raama
Kondral paavam
Ennai thindral theerum

Kodivittu ilamottu thudikkatha
Mathana viral pattu vedikkatha
Idaithottu puthu mettu padikkatha
Ullasane

Vaa vaa kaama
Ingu yaaru than raama
Kondral paavam
Ennai thindral theerum

Nooru vagai sugham kaanalam
Noolidayil porul thedalam
Bayamenna koodava veera soora
Aadai enum baaram thevaiya
Aanaiyidu sevai paarayya

Yaar ival poo magal
Vanna roja
Urugida vidu
Puthu rasam edu
Parukidu neethan neeraja
Sithira paarvai naan
Nithiya bodhai naan

Innal poona
Oru ponnaal vaara
Kaamam theeya
En kaaval neeya

Pagal endrum iravendrum kidaiyathu
Paruva sugham kolla thadai yethu
Ilam kandru balam kondu vilaiyadu
Sollamale

Aadai nathi karai meeralam
Aandavanum ithil seralam
Enai alli soodava maarbin mehle
Aanavarai neenthum dhegame
Aayul varai kaanum mogame
Koodalil poovudal veenai pohle

Thazhuvidu enai
Thathumpidum suvai
Nazhuvidum nooladai thaane
Mallikai solai naan
Manmatha leelai naan

MOVIETamizh Padam 2.0
MUSIC BYN Kannan
LYRICS BYThiyaru
ACTORS Shiva , Sathish , Disha Pandey , Iswarya Menon
DIRECTOR C. S. Amudhan

Leave a Comment