Uyire Uyire En Uyire Song Lyrics in Tamil

தமிழ்English

Uyire Uyire En Uyire Song Lyrics in Tamil

உயிரே உயிரே என் உயிரே
நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே
உயிரே உயிரே என் உயிரே
நீ வந்து விடு உடனே என் எதிரே

என் நாட்கள் நீ இன்றி இல்லை
ஞாபகங்கள் செய்து தொல்லை
நிலவும் நீ நீரும் நீ

என் காற்று வானம் தீ நீ
உயிரும் நீ உடலும் நீ
என் நேற்று நானும் நீ நீ

உயிரே உயிரே என் உயிரே
நீ இல்லை என்றால் இல்லை என் உயிரே
உயிரே உயிரே என்  உயிரே
நீ வந்து விடு உடனே என் எதிரே

மனசெல்லாம் நீயே நீயே
என் பந்தம் சொந்தம் நீயே
மனசெல்லாம் நீயே  நீயே
காற்றில் எங்கும் உன் வாசம்
எந்தன் கண்ணம் தொட்டு கதை பேசும்

இந்த குளிர்கிற பனியில்  கதகதப்பாக
வேணும் இன்று உன் நேசம்
நான் வேறு எங்கு போவேன் உன் இதயம் தானே
என்றும் அன்பே என் தேசம்

ஒருமுறை உன்  பூ முகம் பார்த்தால்
மரணத்தையும் சிரிப்புடன் எதிர்ப்பேன்
அணு அணுவாய் காதலிப்பேன்
நான் வாழ காரணம் நீயே
என்னை எரித்து சாம்பலிடு
அதில் உதிரும் தூண்களும் நீயே

Uyire Uyire En Uyire Song Lyrics in English

Uyire Uyire En Uyire
Nee illai endral illai en uyire
Uyire uyire en uyire
Nee vandhu vidu udane en ethire

En naatkal nee indri illai
Nyabagamgal seiyathu thollai
Nilavum nee neerum nee
En katru vaanam thee nee
Uyirum nee udalum nee
En naetru naanum nee nee

Uyire Uyire En Uyire
Nee illai endral illai en uyire
Uyire uyire en uyire
Nee vandhu vidu udane en ethire

Manasellam neeye neeye
En bandham sondham neeye
Manasellam neeye neeye
Kaatril engum un vaasam
Enthan kannam thottu kadhai pesum

Intha kulirgira paniyil kathakathapaga
Venum indru un nesam
Naan vaeru engu poven un ithayam thanae
Endrum anbe en thesam

Orumurai un poo mugam paarthal
Maranathayum siripudn ethirpen
Anu anuvaai kaadhalipen
Naan vaala kaaranam neeye
Enai erithu saambalidu
Athil uthirum thungalum neeye

MOVIEYaar Ivan
MUSIC BYS Thaman
LYRICS BYNa Muthukumar
ACTORS Sachiin J. Joshi , Esha Gupta
DIRECTOR Tatineni Satya

Related Song Lyrics:

Leave a Comment