Uyire Oru Varthai Sollada Song Lyrics in Tamil

தமிழ்English

Uyire Oru Varthai Sollada Song Lyrics in Tamil

உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்றுக் கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன்
 
உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன் மேல் இருக்கும் ஆசை மீது
 
அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
 
சகியே சகியே என்னை கொல்லாமல் கொல்லாதடி 
 
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்றுக் கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன்
 
ஒரு நாள் உன்னை பார்த்து பார்த்து 
என் கண்கள் வேர்க்குதடா 
மறுநாள் உன்னை பார்க்க முடியாமல் 
உள்ளம் வாடுதடா
 
இனி என்றென்றும்  நீதான் 
என் நிழல் கூட நீதான் 
கண் பார்க்கும் திசை எல்லாம்
அடி நீதானடி 
 
உள்ளம் ஏங்கி ஏங்கி கண்ணீரில் மூழ்குதுடா அன்பே!
உன்னோடு வாழ என் ஜீவன் ஏங்குதடா
 
உயிரே ஒரு வார்த்தை சொல்லவா 
எனக்காக நீயிருப்ப 
உன்னை நான் ஏற்றுக்கொள்ளவா 
உனை அன்றி வேறு இல்லை 
 
அருகில் நீ வேண்டும் என்று 
என் இதயம் கேட்குதடி
கனவில் நான் கண்ட கனவு 
இன்று நிஜமாய் மாரியதடி 
 
உண்மை காதல் எல்லாம் 
பொய்யாய் ஆனது இல்லை
ஆனால் எந்தன் காதல் 
உயிர் வாழும் வரையில்
 
தேடாத பந்தமும் உறவும் நீதான் பெண்ணே
இனி என் வாழ்வில் சொர்க்கம் நீதான்
 
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்றுக் கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன்
 
உன்னை பிரியும் நிமிடம் ஏது
உன் மேல் இருக்கும் ஆசை மீது
 
அன்பே அன்பே இது நிஜம் தானா சொல்லு
 
சகியே சகியே என்னை கொல்லாமல் கொல்லாதடி 
 
உயிரே ஒரு வார்த்தை சொல்லடா
உனக்காக காத்திருப்பேன்
என்னை நீ ஏற்றுக் கொள்ளடா
உன்னோடு நான் இருப்பேன்

Uyire Oru Varthai Sollada Song Lyrics in English

Uyire Oru Varthai Sollada
Unnakaga Kathuirupen Ennai Nee Yetrukolada
Unnodu Naan Irupen

Unnai Piriyumm Nimidum Yethu
Unmel Irukum Aasai Meethu

Anbey Anbey Ithu Nijam Tபெ : hana Sollu

Sagiey Sagiey Ennai Kollamal Kollathadi

Uyire Oru Varthai Sollada
Unnakaga Kathuirupen Ennai Nee Yetrukolada
Unnodu Naan Irupen

Oru Naal Unnai Parthu Parthu Enn Kangal Verkuthada
Maru Naal Unnai Parka Mudiyamal Ullam Vaduthada

Ini Endru Endru Neethaan
En Nilal Kuda Neethan
Kaan Parkum Thisai Ellam
Adi Neethanadi

Ullam Engi Engi Manum Kaneeril Mulguthada, Anbe!
Unnodu Vazha Enn Jeevan Enguthada

Uyire Oru Varthai Sollava Ennakaga Neeirupa
Unnai Naan Yetrukollava,Unai Andri Veru Illai

Arugil Nee Vendum Endru Enn Ithaiyum Ketkuthadi
Kanavil Naan Kanda Kavavu Indru Nijamaai Maariyathadi

Unnmai Kathal Ellam Poiyaai Aanathu Illai
Aanal Enthan Kathal Uyir Vaalum Varayil

Thedatha Panthamum Uravum Neethan Penney
Ini Enn Valzhvil Sorgam Neethan

Uyire Oru Varthai Sollada
Unnakaga Kathuirupen Ennai Nee Yetrukolada
Unnodu Naan Irupen

Unnai Piriyumm Nimidum Yethu
Unnmel Irukum Aasai Meethu

Anbey Anbey Ithu Nijam Thana Sollu

Sagiey Sagiey Ennai Kollamal Kollathadi

Uyire Oru Varthai Sollada
Unnakaga Kathuirupen Ennai Nee Yetrukolada
Unnodu Naan Irupen

ALBUMDhilip Varman
MUSIC BYDhilip Varman
LYRICS BYArul Loga

Leave a Comment