Urvasi Urvasi Song Lyrics in Tamil

தமிழ்English

Urvasi Urvasi Song Lyrics in Tamil

ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி

வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி

ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி

பேசடி ரதியே ரதியே தமிழில்
வார்த்தைகள் மூன்று லட்சம்
நீயடி கதியே கதியே ரெண்டு
சொல்லடி குறைந்தபட்சம்

வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி

ஒளியும் ஒலியும் கரண்ட்டு போனா
டேக் இட் ஈசி பாலிசி

ஒழுங்கா படிச்சும் பெயிலா போனா
டேக் இட் ஈசி பாலிசி

தண்டசோருன்னு அப்பன் சொன்னா
டேக் இட் ஈசி பாலிசி

வழுக்கு தலையன் திருப்பதி போனா
டேக் இட் ஈசி பாலிசி

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

கேளடி ரதியே ரதியே உடம்பில்
நரம்புகள் ஆறு லட்சம்
தெரியுமா சகியே சகியே
காதல் நரம்பு எந்த பக்கம்

வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி

கண்டதும் காதல் வழியாது
கண்களால் தொட்டும் அழியாது

பூனையில் சைவம் கிடையாது
ஆண்களில் ராமன் கிடையாது

புரட்சிகள் ஏதும் செய்யாமல்
பெண்ணுக்கு நன்மை விளையாது

கண்ணகி சிலைதான் இங்குண்டு
சீதைக்கு தனியா சிலையேது

பிலிமு காட்டி பொண்ணு பாக்கலேன்னா
டேக் இட் ஈசி பாலிசி

பக்கத்து சீட்டுல பாட்டி ஒக்காந்தா
டேக் இட் ஈசி பாலிசி

பண்டிக தேதி சண்டேயில் வந்தா
டேக் இட் ஈசி பாலிசி

அழுத காதலி அண்ணான்னு சொன்னா
டேக் இட் ஈசி பாலிசி

ஊர்வசி ஊர்வசி
டேக் இட் ஈசி ஊர்வசி
ஊசி போல ஒடம்பிருந்தா
தேவை இல்ல பார்மசி

வாழ்க்கையில் வெல்லவே
டேக் இட் ஈசி பாலிசி
வானவில் வாழ்க்கையில்
வாலிபம் ஒரு பேண்டசி

பகலிலே கலர்கள் பாராமல் இருட்டிலே
கன்னடித்தென்ன பயன்

சுதந்திரம் மட்டும் இல்லாமல்
சொர்கமே இருந்தும் என்ன பயன்

பிகருகள் யாரும் இல்லாமல்
வகுப்புகள் இருந்தும் என்ன பயன்

இருபது வயதில் ஆகாமல் அறுபதில்
ஆகி என்ன பயன்

Urvasi Urvasi Song Lyrics in English

Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirunda
Thevayilla pharmacy

Urvasi urvasi
Take it easy urvasi
Oosi pola udambirunda
Thevayilla pharmacy

Vazhkkayil vellave
Take it easy policy
Vanavil vazhkkayil
Valibam oru fantasy

Urvasi urvasi
Take it easy urvasi

Pesadi rathiye rathiye
Tamizhil varthaigal
Moonru laksham

Neeyadi gadhiye gadhiye
Rendu solladi kuraintha paksham

Vazhkkayil vellave
Take it easy policy

Vanavil vazhkkayil
Valibam oru fantasy

Oliyum oliyum current pona
Take it easy policy

Olunga padichum fail-ah pona
Take it easy policy

Thanda sorunnu appan sonna
Take it easy policy

Valukka thalaiyan thiruppathi pona
Take it easy policy

Urvasi urvasi
Take it easy urvasi

Keladi rathiye rathiye
Udambu narambugal aru lacham

Theriyuma sakiye sakiye
Kadhal narambu endha pakkam

Vazhkkayil vellave
Take it easy policy

Vanavil vazhkkayil
Valibam oru fantasy

Kandadhum kadhal vazhiyadhu
Kandadhal vetkam kazhiyadhu

Poonayil saivam kidaiyathu
Angalil raman kidaiyathu

Puratchigal edhum seyyamal
Pennukku nanmai vilaiyadhu

Kannagi silaithan ingundu
Seethaikku thaniyai silaiyethu

Filmu katti ponnu pakkalenna
Take it easy policy

Pakkatthu seettula patti okkandha
Take it easy policy

Pandiga thedhi sundayil vandha
Take it easy policy

Aludha kadhali annannu sonna
Take it easy policy

Urvasi urvasi
Take it easy urvasi

Oosi pola udambirunda
Thevayilla pharmacy

Vazhkkayil vellave
Take it easy policy

Vanavil vazhkkayil
Valibam oru fantasy

Pagalile color-gal paramal
Iruttile kannadithenna payan

Sudhandhiram mattum illamal
Sorkkame irundhum enna payan

Figarugal yarum illamal
Vaguppugal irundhum enna payan

Irubadhu vayadhil adamal
Aruvadhil adi enna payan

MOVIEKadhalan
MUSIC BYAR Rahman
LYRICS BYVairamuthu
ACTORS Prabhu Deva , Nagma
DIRECTOR S. Shankar

Leave a Comment