Unnai Potri Ezhudha Song Lyrics in Tamil
ஆண் : உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உந்தன் காவலுக்கு யாருமில்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உள்ளம் சேர்வதற்கு வேதமில்லை
பரவாயில்லை
ஆண் : உன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லைஹோ
ஆண் : பூங்காற்றுதான்
பெண் : நீயல்ல
ஆண் : புல்லாங்குழல்
பெண் : நானல்ல
ஆண் : என் காதலி என் கண்மணி
ஏன் மௌன கீதம்
ஆண் : பொன் மேகமே
பெண் : புகழாதே
ஆண் : உன் மோகமே
பெண் : அலையாதே
ஆண் : வேர் வாடுது நீர் தேடுது
வா இந்த நேரம்
ஆண் : உடல் கொதிக்கும்
பெண் : பரவாயில்லை
ஆண் : உயிர் துடிக்கும்
பெண் : பரவாயில்லை
ஆண் : தங்க மாங்கனி தாங்கும் பூங்கொடி
தோளில் ஆடாதா
ஆண் : ஒஉன்னை போற்றி எழுத
புலவன் இன்று அருகில் இல்லை
பெண் : பரவாயில்லை
ஆண் : ஹோஹோ உன்னை வாழ்த்தி எழுத
கவிஞன் இங்கு அருகில் இல்லை
பெண் : பரவாயில்லைஹா
பெண் : பெண் பித்தனா
ஆண் : ஆமாம்மா
பெண் : என் பக்தனா
ஆண் : ஆமாம்மா
பெண் : உன் பூஜையை என் கோவிலில்
நான் ஏற்கவில்லை
பெண் : வீண் வேலைதான்
ஆண் : விடமாட்டேன்
பெண் : என் வீம்புதான்
ஆண் : வரம் கேட்டேன்
பெண் : பெண் கோவம்தான்
பொல்லாதது நீ பாத்ததில்லை
பெண் : ஒத விழலாம்
ஆண் : பரவாயில்லை
பெண் : புடிபடலாம்
ஆண் : பரவாயில்லை
பெண் : கானல் நீரிலே மீன் பிடிக்கத்தான்
உன்னால் ஆகாதே
ஆண் : அஹ ஹா
பெண் : உன்னை மாலை சூடும்
மயக்கம் இந்த மனதில் இல்லை
ஆண் : பரவாயில்லை
பெண் : ஹாஉந்தன் காதல் கனவு
எதுவும் இந்த கண்ணில் இல்லை
ஆண் : நோ ப்ராப்ளம் ஹான்
பெண் : உன் மேல் ஆசை வைத்த பாவை இல்லை
ஆண் : பரவாயில்லை பரவாயில்லை
பெண் : உன் போல் ஆள் எனக்கு தேவை இல்லை
ஆண் : பரவாயில்லை
பெண் : லல்லா லலலா ல்லலல்லா லலலல்லா
ஆண் : பப்பாரப்பபப்பாப்பரப்பா
தாராராரீ ரா ரா ரா ரா ரா ர
தாரா தரா தாரா ரா ரா
பெண் : பப்பாரப்பபப்பாப்பரப்பா
Unnai Potri Ezhudha Song Lyrics in English
Male : Unnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female : Paravaayillai
Male : Unnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female : Paravaayillai
Male : Unthan kaavalukku yaarumillai
Female : Paravaayillai
Male : Ullam saervatharkku vaedhamillai
Paravaayillai
Male : Unnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female : Paravaayillai
Male : Unnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female : Paravaayillaiho
Male : Poongaattruthaa
Female : Neyalla
Male : Pullaanguzhal
Female : Nanalla
Male : En kadhali en kannmani
Yaen mouna geedham
Male : Pon maegamae
Female : Pugazhaathae
Male : Un mogamae
Female : Alaiyaathae
Male : Vaer vaaduthu neer thaeduthu
Vaa intha naeram
Male : Udal kodhikkum
Female : Paravaayillai
Male : Uyir thudikkum
Female : Paravaayillai
Male : Thanga maangani thaangum poongodi
Tholil aadaathaa
Male : Oounnai potri ezhutha
Pulavan indru arugil illai
Female : Paravaayillai
Male : Hohounnai vaazhththu ezhutha
Kavingan ingu arugil illai
Female : Paravaayillaihaa
Female : Penn piththanaa
Male : Aamaammaa
Female : En pakthanaa
Male : Aamaammaa
Female : Un poojaiai en kovilil
Naan yaerkkavillai
Female : Veen valaithaan
Male : Vidamattaen
Female : En veembuthaan
Male : Varam kaetten
Female : Penn kovamthan
Pollaathathu nee paaththathillai
Female : Odhai vizhalaam
Male : Paravaayillai
Female : Pudipadalaam
Male : Paravaayillai
Female : Kaanal neerilae meen pidikkaththaan
Unnaal aagaathae
Male : Aha haa
Female : Unnai maalai soodum
Mayakkam intha manathil illai
Male : Paravaayillai
Female : Haaunthan kadhal kanavu
Edhuvum intha kannil illai
Male : No problem haan
Female : Un mael aasai vaiththa paavai illai
Male : Paravayillai paravayillai
Female : Un pol aal enakku thevai illai
Male : Paravaayillai