Unakaaga Song Lyrics in Tamil

தமிழ்English

Unakaaga Song Lyrics in Tamil

ஏய் வாடி வாடி புள்ள
இரங்கடி மெல்ல
எனக்கென்ன கட்டிக்க வாடி

ஏய் நோ டி நோ டி புள்ள
ஏனிந்த தொல்ல
நான் இருக்க தொட்டுக்க வாடி

நீ வெல்லக் கட்டி வெல்லம்

நா சொக்கத் தங்கம்
சொல்லவா கல்யாண தேதி
அழகே சிலையே நித்திலமே மலரே
நீ என்னோட லேடி….
ஒ ஓ ஓ….

உனக்காக …

உனக்காக உனக்காக பிறந்தேனே
உனக்காக உனக்காக இருப்பேனே

உனக்காக உனக்காக பிறந்தேனே

உனக்காக உனக்காக இருப்பேனே

என் மனச உன்கிட்ட தந்தா தந்தா

ஏன்டி காட்டுற பந்தா பந்தா
உசுர கொடுக்குற இந்தா இந்தா
நீ இன்றி எனக்கு உறவு ஏது?

உசுர கொடுக்க வேனா வேனா

எதுக்கு பொளம்புற ஆனா ஊனா
துரத்துனா வருமா காதல் தானா
நாம் சேர தடை இனி ஏது
அடி உனக்கு என்ன சரியா தெரியாது
நான் வச்சிருக்கும் ஆசையும் புரியாது
என்ன விட பெட்டரா (  Better ah ) கிடைக்காது
கிடைச்சாலும் அது நிலைக்காது….

அடி உனக்கு என்ன சரியா தெரியாது

நா வச்சிருக்கும் ஆசையும் புரியாது
என்ன விட பெட்டரா (Better ah) கிடைக்காது
கிடைச்சாலும்….
கிடைச்சாலும் அது நிலைக்காது

அய் (Aii) சோப்ப (soap ah) போடாத

சும்மா ஓப் (Hope ah) குடுக்காத
நீ சைக்கிள் கேப்புல (Gape) தான்
லாரி ஓட்ட நினைக்காத

அட அய்ச (ice ah) வைக்காத
உன் லைய்ஸ் அ (Lies ah) கொட்டாத
நீ சரக்கே அடிக்காம
சும்மா போதையில் நடிக்காத….

அடி மயில் இறகே

வாழ்க்கை முழுக்க உன்னை வருட
துணையாய் வரவா

ஏய் திருட்டு அழகா ..

மூனு முடிச்சு
எனக்குப் போட போறவ இவன்தானோ

என் காதல் கதையை எழுத நானும்

ஆசையோடு இருக்கேனே

அதுல உனக்கு நானு ஹிரோ (Hero)
சான்ஸ்  (Chance) கிடைக்க நான் விடமாட்டேனே

அட போமா வேற ஆள தேடட்டுமா

அட என்னை விட பெட்டரா (Better ah)
பேர் (Pair) கிடைக்குமா
டவுட்டு (Doubt) தான்
வா புள்ள உன் நயன் அழகு
நயன் வஞ்சனம் செய்யுது
விடை பெற வேண்டும்
வேண்டிக் கொள்கிறேன் தவறு

தலைவன் செங்கோல் கண்டாய்
இருந்தும் உவந்து வந்தானா
ஆர்வ நெஞ்சம் உண்டு
இவ்வேள்வியில் வெற்றி கண்டவன் யாரு

சோம பானம் நீயடி

இன்று போகட்டும் நாளை வருகிறேன்
முக்குளிச்சேன் முத்தெடுத்தேன்
முந்தாநாளும் இப்படியே
நான் பறிச்ச செண்பகமே
நேரம் ஆச்சுப் போக வேண்டும்

பாட்டுக்காரன் பாட்டுக்கட்டி
ஊர்க் கூடி கைத்தட்டட்டும் மகிழட்டும்
ஆனால் இன்று இரவு மட்டும் தனிக்க வேண்டும்
வேண்டும் வேண்டும்

உனக்காக உனக்காக பிறந்தேனே

உனக்காக உனக்காக இருப்பேனே

உனக்காக உனக்காக பிறந்தேனே

உனக்காக உனக்காக இருப்பேனே…. இருப்பேனே

Unakaaga Song Lyrics in English

Hey Vaadi Vaadi Pulla

Erangadi Mella
Enakenna Kattika Vaadi
Hey Nodi Nodi Pulla
Yen Indha Tholla
Nan Irukken Thottuka Vaadi

Nee Vella Katti Vellam
Naan Sokka Thangam
Sollava Kalyana Thethi
Azhage Sillaye Nirkinithe
Manathe Nee Ennoda Lady

Unakaaga Unakaaga Pirandhene
Unakaaga Unakaaga Iruppene

Unakaaga Unakaaga Pirandhene
Unakaaga Unakaaga Iruppene

En Manasa Un Kitta Thantha Thantha
Yethi Kaatura Bandha Bandha
Usure Kudukuren Indha Indha
Nee Thirumbi

Usura Kudukka Vena Vena
Edhukku Polambura Aana Oona
Thoratha Nerathil Kadhal Thana
Naam Sera ini Thadai Yedhu

Ada Unakku Enna Sariya Theriyadhu
Nan vechirukka Aasayum Puriyadhu
Enna Vida Betterah Kidaikkadhu
Kedachalum Adhu Nilaikkadhu

Ada Unakku Enna Sariya Theriyadhu
Nan vechirukka Aasayum Puriyadhu
Enna Vida Betterah Kidaikkadhu
Kedachalum Kedachalum  Adhu Nilaikkadhu

Ice Soappa Podatha
Summa Homework Kudukkadha
Nee Cycle Gappula Than
Lorry Otta Nenaikkadha

Ada Iceah Veikkadha
Un Lifeah Kottatha
Nee Sarakke Adikkama Summa
Boathai Nadikkadha

Mayil Iragey
Vazhkai Mulukka Unnai Varuda
Thunaiya Varavva
Hey Thiruttalzhaga
Moonu Muduchu Enakku Podaporavan Evanthano

En Kadhal Kadhaya Ezhutha
Naanum Aasaiyodu Irukkene
Adhula Unaku Hero Chance-u
Kedaikka Naa Vida Mattene

Adapooama Vedhalam Thedattauma
Ada Ennai Vida Better Pair-u Kedaikkuma
Doubt ma

Unakaaga Unakaaga Pirandhene
Unakaaga Unakaaga Iruppene

Unakaaga Unakaaga Pirandhene
Unakaaga Unakaaga Iruppene
Unakaaga

MOVIESakka Podu Podu Raja
MUSIC BYSilambarasan
LYRICS BYVignesh Shivan
ACTORS Santhanam , Vaibhavi Shandilya , Vivek , Sanjana Singh , Sampath Raj
DIRECTOR G. L. Sethuraman

Leave a Comment