Un Nerukkam Song Lyrics in Tamil
உன் நெருக்கம் உன் நெருக்கம்
வாழும்வரையில் நெஞ்சில் இருக்கும்
உன் மயக்கம் உந்தன் மயக்கம்
உள்ளுக்குள்ளே உயிரை இழுக்கும்
உன் மடியிலே என் நிலவை சேர்ப்பேன்
அந்நிலவிலே நம் இதயம் கோர்த்தேன்
பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகளே இனி இவன் தாய் மாடி
பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகளே இனி இவன் தாய் மாடி
யார் கிடைப்பார்
காதலித்தான் தோழமை
எனக்கென நீதான் இருக்கும் பொழுது
இருவரும் தொலைவோம் தனிமையில்
இடம் பொருள் பார்த்து பழகும் பொழுது
இதழ்களில் ஏதோ இனிமையே
நாள்குறிப்பில் எழுதும் கவிதை நீ
உன் நெருக்கம் உன் நெருக்கம்
வாழும்வரையில் நெஞ்சில் இருக்கும்
உன் மயக்கம் உந்தன் மயக்கம்
உள்ளுக்குள்ளே உயிரை இழுக்கும்
உன் மடியிலே என் நிலவை சேர்ப்பேன்
அந்நிலவிலே நம் இதயம் கோர்த்தேன்
பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகளே இனி இவன் தாய் மாடி
பூவின் மகள் நீயடி
காற்றின் மகன் நானடி
சேர்ந்தே கதை பேசலாம்
உந்தன் சிறகுகளே இனி இவன் தாய் மாடி
Un Nerukkam Song Lyrics in English
Un Nerukkam Un Nerukkam
Vaazhumvareyil Nenjil Irukkum
Un Mayakkam Undan Mayakkam
Ullukulle Uyirai Izahukkum
Un Madiyile En Nilvai Searpen
Annilavile Nam Idayam Korthen
Poovin Magal Neeyadi
Kaatrin Magan Naanadi
Searnde Kadai Pesalaam
Undan Siragugale Ini Ivan Thaai Madi
Poovin Magal Neeyadi
Kaatrin Magan Naanadi
Searnde Kadai Pesalaam
Undan Siragugale Ini Ivan Thaai Madi
Yaar Kidaipaar
Kadalidhaan Thozhamai
Enakkena Needhan Irukkum Pozhudu
Iruvarum Tholaivom Thanimayil
Idam Porul Paarthu Pazhagum Pozhudu
Idazhgalil Edo Inimaye
Naalkuruppil Ezhudum Kavidai Nee
Un Nerukkam Un Nerukkam
Vaazhumvareyil Nenjil Irukkum
Un Mayakkam Undan Mayakkam
Ullukulle Uyirai Izahukkum
Un Madiyile En Nilvai Searpen
Annilavile Nam Idayam Korthen
Poovin Magal Neeyadi
Kaatrin Magan Naanadi
Searnde Kadai Pesalaam
Siragugal Ini Ivan Thaai Madi
Poovin Magal Neeyadi
Kaatrin Magan Naanadi
Searnde Kadai Pesalaam
Siragugal Ini Ivan Thaai Madi
MOVIE | Vidhi Madhi Ultaa |
MUSIC BY | Ashwin Vinayagamoorthy |
LYRICS BY | Kabilan |
ACTORS | Rameez Raja , Janani Iyer , Daniel Balaji , Karunakaran |
DIRECTOR | Vijai Balaji |