Thookuda Collara Song Lyrics in Tamil

தமிழ்English

Thookuda Collara Song Lyrics in Tamil

தூக்குடா காலர
முடிஞ்சுது ஏழர
கிழியட்டும் செவிப்பறை
கெளப்புடா அளப்பர

தூக்குடா காலர
முடிஞ்சுது ஏழர
கிழியட்டும் செவிப்பறை
கெளப்புடா அளப்பர

எவனுமே மதிக்கல
நெனச்சது நடக்கல
முயற்சிய நிறுத்தல
நடுவுல

எத்தன எத்தன கனவுகள்
இனி ஒவ்வொன்னா நடக்குமே
எதிர்த்து நிக்க இறங்கிட்டா
எதிர் காத்த கால்கள் கடக்குமே

தொட்றா தொட்றா வா டா
தொட்டா அவ்ளோ தான் டா
நிச்சயம் வெல்வோம் வா டா
பந்தையம் என்கிட்ட வேண்டா

சொன்னத நாங்க செய்வோம்
சொன்னவன் மூஞ்சில கரி
பூசுவோம்

கெளம்பு கொஞ்சம்
காத்து வரட்டும் உன்னை
விட இங்கு என்னை விட
என்றும் உயர்ந்தவன்
இறைவன் இதில் மேல்
என்ன கீழ் என்ன நாங்களும்
வருவோம் நம்பிக்கையே
துணைவன்

வாழ்க்கை என்பது
சக்கரம் போல மேலும் கீழும்
சுழலும் நாளை யாருக்கு தான்
தெரியும் கிளம்பு பட்டய
கிளப்புவோம்

எடுத்து வைக்கும்
ஒவ்வொரு ஸ்டெப்பும்
ஊரான் காதல ஊட்டி
வளக்கும் தடுக்க நெனச்சு
குறுக்க வந்தா மண்ட
குள்ள பொறி பறக்கும்

அசிங்க படுத்தி
சிரிச்சவன லிஸ்டு போட்டு
வெச்சுருக்கோம் அரவணைச்சு
நின்னவன நெஞ்சுக்குள்ள
தச்சுருக்கோம் ஓஹோ
ஓஹோ ஓஹோ

திட்டும் நொடியில்
தட்டி கொடு பொலம்ப
மறந்து பொழைக்க
போவான்

நம்பி நீயும்
வாய்ப்பு குடு உசுர
கொடுத்து உழைச்சு
போவான்

அடிச்சு புடிச்சு
வலிய மறந்து ஜெயச்சு
போவான்

தூக்குடா காலர முடிஞ்சுது
ஏழர கிழியட்டும் செவிப்பறை
கெளப்புடா அளப்பர

எவனுமே மதிக்கல
நெனச்சது நடக்கல
முயற்சிய நிறுத்தல
நடுவுல முயற்சிய
நிறுத்தல நடுவுல

விழாம நின்றவன்
எவன் டா அடி படாம
சென்றவன் எவன் டா
ஹா ஹா

தோற்காம வென்றவன்
எவன் டா வா டா நீ வா டா
வா டா நீ வா டா
வா டா நீ வா டா

எட்டி பாத்தா
எவனும் தொலைஞ்சான்
பாத்து பாரு மோதி பாக்க
துணிஞ்சதெவன் டா மோதி
பாரு தொட்டு பாக்க
நெனச்சதெவன் டா தொட்டு
பாரு கடைய தொறந்து
காத்துருக்கோம் வா டா
வந்து பாரு

Thookuda Collara Song Lyrics in English

Thookuda collara
Mudinjudhu yezharaaa
Kizhiyatum sevippara
Kelappudaaa alappara

Thookuda collara
Mudinjudhu yezhara
Kizhiyatum sevippara
Kelappuda alappara

Yevanumae madhikala
Nenachadhu nadakkala
Muyarchiya niruthala
Naduvula

Yethana yethana kanavugal
Ini ovvonna nadakumae
Edhirthu nikka erangita
Edhir kaatha kaalgal kadakumae

Thodra thodra vaa da
Thotta avlo dhan da
Nichaiyam velvom vaa da
Pandhaiyam enkitta venda

Sonnadha naanga seivom
Sonnavan moonjila
Kari poosuvom
Nagarra nagarra nagarranagarra

Kelambu konjam
Kaathu varatum
Unnai vida ingu
Ennai vida endrum
Uyardhavan iraivan
Idhil mel enna keezh enna
Naangalum varuvom
Nambikkayae thunaivan

Vaazhkai enbadhu
Sakkaram pola
Melum keezhum suzhalum
Naalai yaaruku dhaan theriyum
Kelambu pattaya kelapuvom

Eduthu veikum
Ovvoru stepum
Ooran kaadhala ooti valakkum
Thadukka nenachu kurukka vandha
Manda kulla pori parakkum

Asinga paduthi sirichavana
Listu pottu vechurukom
Aravanachu ninnavana
Nenjukulla thachurukom

Thittum nodiyil
Thatti kodu
Polamba marandhu
Pozhaika povan

Nambi neeyum vaaipu kudu
Usura kuduthu uzhachu povan

Adichu pudichu
Valiya marandhu
Jeichu povan

Thookuda collara
Mudinjudhu yezhara
Kizhiyatum sevippara
Kelappuda alappara

Yevanumae madhikala
Nenachadhu nadakkala
Muyarchiya niruthala
Naduvula
Muyarchiya niruthala
Naduvula

Vizhama nindravan
Evan da
Adi padama sendravan
Evan da
Ha haa

Thorakama vendravan
Evan da
Vaa da nee vaa daa
Vaa da nee vaa daa
Vaa da nee vaa daa

Etti paatha evanum tholanjan
Paathu paaru
Modhi paaka thuninjadhevan da
Modhi paaru
Thottu paaka nenachadhevan da
Thottu paaru
Kadaya thorandhu kaathurukom
Vaa da vandhu paaru

MOVIENatpuna Ennanu Theriyuma
MUSIC BYDharan
LYRICS BYJeyachandra Hashmi
ACTORS Kavin_(actor) , Remya Nambeesan , Raju Jeyamohan , Arunraja Kamaraj , Ilavarasu
DIRECTOR Shiva Aravind

Leave a Comment