Thee Yazhini Song Lyrics in Tamil
தீ யாழினி ஏ
தன் மௌன வாளை கொண்டே
நெஞ்சை கொஞ்சம் கீறினாள்
தீ யாழினி
என் ஆண்மையை
ஏன் கோரினாள் ஏ
ஏ ஏனோ
என்னை என்னை எரிக்கிறாள்
ஏ ஏனோ
தள்ளி நின்று சிரிக்கிறாள்
தீண்டாமல் மோகத்தின்
உச்சத்தை தந்தாள்
ஏ ஏனோ
விரகங்கள் விதைக்கிறாள்
ஏ ஏனோ
உயிருடன் புதைக்கிறாள்
நான் காணா அச்சத்தை
அச்சத்தை தந்தாள் ஆஅ
ஓஹ உடையாகி
கிழியும் நெஞ்சம்
இடையோடு வழியும் பார்வை
வெளியேற மொழியும் அஞ்சும்
குளிரோடு பொழியும் வேர்வை
என் போதைகள் யாவுமே
வீணென ஆக்கினாள்
கல் ஊரும் சொல்லை
கொண்டே மயக்கினாள் ஏ
ஏ ஏனோ
என்னை என்னை எரிக்கிறாள்
ஏ ஏனோ
தள்ளி நின்று சிரிக்கிறாள்
தீண்டாமல் மோகத்தின்
உச்சத்தை தந்தாள்
ஏ ஏனோ
விரகங்கள் விதைக்கிறாள்
ஏ ஏனோ
உயிருடன் புதைக்கிறாள்
நான் காணா அச்சத்தை
அச்சத்தை தந்தாள்
Thee Yazhini Song Lyrics in English
Thee yazhini hey
Than mouna vaalai kondae
Nenjai konjam keerinaal
Thee yazhini
En aanmaiyai yen
korinaal Hey
Ae yeno ennai ennai erikkiraal
Ae yeno thalli nindru sirikkiraal
Theendaamal mogathin
Uchchathai thandhaal
Ae yeno viragangal vithaikkiraal
Ae yeno uyirudan puthaikkiraal
Naan kaanaa achchathai
Achchathai thandhaala
Oh udaiyagi kizhiyum nenjam
Idaiyodu vazhiyum paarvai
Veliyera mozhiyum anjum
Kulir odum pozhiyum vervai
En bodhaigal yaavumae
Veenena aakkinaal
Kal oorum sollai kondae
mayakkinaal Hey
Ae yeno ennai ennai erikkiraal
Ae yeno thalli nindru sirikkiraal
Theendaamal mogathin
Uchchathai thandhaal
Ae yeno viragangal vithaikkiraal
Ae yeno uyirudan puthaikkiraal
Naan kaanaa achchathai
Achchathai thandhaal
MOVIE | Vanjagar Ulagam |
MUSIC BY | Sam CS |
LYRICS BY | Madhan Karky |
ACTORS | Guru Somasundaram , Anisha Ambrose , Chandini Tamilarasan , Hareesh Peradi |
DIRECTOR | Manoj Beedha |