Thedadhey Song Lyrics in Tamil
தேடாதே
தீ கரைஞ்சு போவதில்லை
ஓடாதே
நீ முழிச்சு பார்ப்பதில்லை
தேயாதே
வானம் ஒன்னும் தூரம் இல்ல
வாடாதே
வழி துணைக்கு யாரும் இல்ல
தரை இறங்க துடிக்கிறேன்
முடிஞ்சா அது தப்பு இல்ல
தரையில ஏன் அலையுற
அதையோ இதையோ தேடுற நீ
தரை இறங்க துடிக்கிறேன்
முடிஞ்சா அது தப்பு இல்ல
தரையில ஏன் துடிக்கிற
அதையோ இதையோ அதையே
இதையோ எதையோ
தேடி தேடி ஓஞ்சு பொய்
புறப்பட்டு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
தேடாத வானம்
தெயாத வண்ணம்
பிரியாத எண்ணம்
உனக்குள்ள தேடு
தேடு தேடு தேடு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
தேடாத வானம்
தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்
உனக்குள்ள தேடு
தேடு தேடு தேடு
தரை இறங்க துடிக்கிறேன்
முடிஞ்சா அது தப்பு இல்ல
தரையில ஏன் அலையுற
அதையோ இதையோ தேடுற நீ
தரை இறங்க துடிக்கிறேன்
முடிஞ்சா அது தப்பு இல்ல
தரையில ஏன் துடிக்கிற
அதையோ இதையோ அதையே
இதையோ எதையோ
தேடி தேடி ஓஞ்சு பொய்
புறப்பட்டு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
தேடாத வானம்
தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்
உனக்குள்ள தேடு
தேடு தேடு தேடு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
உனக்குள்ள தேடு
ஓயாம தேடு
ஏ தேடாத வானம்
தேயாத வண்ணம்
பிரியாத எண்ணம்
உனக்குள்ள தேடு
தேடு தேடு தேடு
Thedadhey Song Lyrics in English
Thedadhey
Thee karanchu povathilla
Oodadhey
Nee mulichu paarpathilla
Theyadhey
Vaanam onnum thooram illa
Vaadadhey
Vazhi thonaikku yaarum illa
Tharai iranga thudikiren
Mudinja adhu thappu illa
Tharaiyila yen alaiyura
Adhaiyo idhaiyo thedura nee
Tharai iranga thudikiren
Mudinja adhu thappu illa
Tharaiyila yen thudikira
Adhaiyo idhaiyo adhaiyo
idhaiyo yedhaiyo
Thedi thedi oonju poi
porapattu
Unnakulla thedu
Oyama thedu
Unnakulla thedu
Oyama thedu
Thedaadha vaanam
Theyaadha vannam
Piriyaadha ennam
Unnakulla thedu
thedu thedu thedu
Unnakulla thedu
Oyama thedu
Unnakulla thedu
Oyama thedu
Thedaadha vaanam
Theyaadha vannam
Piriyaadha ennam
Unnakulla thedu
thedu thedu thedu
Tharai iranga thudikiren
Mudinja adhu thappu Iila
Tharaiyila yen alaiyura
Adhaiyo idhaiyo thedura nee
Tharai iranga thudikiren
Mudinja adhu thappu Iila
Tharaiyila yen thudikira
Adhaiyo idhaiyo adhaiyo
idhaiyo yedhaiyo
Thedi thedi oonju poi
porapattu
Unnakulla thedu
Oyama thedu
Unnakulla thedu
Oyama thedu
Thedaadha vaanam
Theyaadha vannam
Piriyaadha ennam
Unnakulla thedu
thedu thedu thedu
Unnakulla thedu
Oyama thedu
Unnakulla thedu
Oyama thedu
Hey
Thedaadha vaanam
Theyaadha vannam
Piriyaadha ennam
Unnakulla thedu
thedu thedu thedu
ALBUM | 7UP Madras Gig |
MUSIC BY | Bharath Sankar |
LYRICS BY | Oorka |