Thanni Kodathula Thattura Song Lyrics in Tamil
பெண் : தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே
ஆண் : ஆரத்தி கற்பூரம் நெத்தியில்
குங்குமம் கோயிலக் கண்டாளாம்
வாரத்தில் வெள்ளி நாளத்தான்
எண்ணி மாமனப் பாத்தாளாம்
பெண் : காவிரி பொங்கி பாயும் கன்னிக்கு தீரல தாகம்
மோதிரம் மாத்தின போது வாசலில் நம்பிக்கை தீபம்
ஆண் : ஆஆ நெலவு வெளிச்சத்திலே
சிரிச்சு கதைப் படிச்ச சுவடு தெரியுதடி சொந்தம் புரியுதடி
கண்ணாட்டி ரோசாப்பூ காத்திருக்க கண்டானோ
கைக் கோர்த்து தலை நீவ கண் சொருகி கொண்டாளா
பெண் : தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
ஆண் : செவ்வந்தி காலுக்கு சிங்கார
மருதாணி சித்திரம் போட்டானாம்
தேருக்கு பூச்சூடி செல்லாயி பேருக்கு
ஊர்வலம் பார்த்தானாம்
பெண் : கொள்ளிடம் கரைக்கு போனாளாம்
குடமுருட்டி தண்ணி எடுக்க
காதலன் மார்பினில் சாய்ந்தாளாம்
கல்லணை பொங்கி போச்சாம்
ஆண் : முத்துப் பல்லாக்கு தேரில் வருவேன்டி
மோகக் தீக் குளிர முத்தம் தருவேன்டி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூ விரிச்சு வச்சானே
பெண் : தண்ணிக் கொடத்துல தட்டுற தாளம் என்னாயி
இந்தப் பொண்ணு மனசுல கற்பனை எத்தனை செல்லாயி
முந்தான பட்டாடை வாங்கி தந்த மச்சானே
கரையோரம் வழியெல்லாம்
கரையோரம் வழியெல்லாம் பூவிரிச்சு வச்சானே
Thanni Kodathula Thattura Song Lyrics in English
Female : Thanni kodathula thattura thaalam ennaayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae
Male : Aarathi karpooram nethiyil
Kunkuma koyila kandaalaam
Vaarathil velli naalathaan
Enni maamana paathaalaam
Female : Kaaveri pongi paayum
Kannikku theerala thaagam
Mothiram maathina podhu
Vaasalil nambikkai deepam
Male : Aa aa nilavu veluchathula
Sirichi kadhai padicha
Suvadu theriyuthadi sondham puriyuthadi
Kannatti rosapoo kaathirukka kandanoo
Kai korthu thalai neeva
Kai korthu thalai neeva kann sorugi kondaalooThanni kodathula thattura thaalam ennayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi
Male : Sevandhi kaalukku singaara
Maruthaani sithiram pottaanaam
Thaerukku poochoodi chellaayi perukku
Oorvalam paarthaanam
Female : Kollidam karaikku ponaalaam
Kudamurutti thanni edukka
Kaadhalan maarbil saaindhaalaam
Kallanai pongi pochaam
Male : Aa aa aa muthu pallaakku thaeril varuvendi
Moga thee kulira mutham tharuvendi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellaam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae
Thanni kodathula thattura thaalam ennaayi
Indha ponnu manasula karpanai ethanai chellaayi
Mundhaana pattaadai vaangi thantha machaanae
Karaiyoram vazhiyellam
Karaiyoram vazhiyellam poovirichu vechaanae