Thaaru Maara Song Lyrics in Tamil
காதல் ஒரு கூத்து
அடி ஆடு கை கோர்த்து
யாரும் அறியாத நேரம் பாத்து
ஹே காதல் ஒரு கூத்து
அடி ஆடு கை கோர்த்து
யாரும் அறியாத நேரம்
அந்த நேரம் பாத்து
தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
நேருமாறா என்ன அடிச்சு தூக்க
ஹே தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
நேருமாறா என்ன அடிச்சு தூக்க
சிந்தாரிப்பேட்டை நண்டோட புடியுல
மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா மச்சான்
கண்ணாடி மீனா பொன்னாடி போனான்
கன்னத்துல கன்னத்துல வெச்சா
சிந்தாரிப்பேட்டை நண்டோட புடியுல
மாட்டிக்கிட்டா மாட்டிக்கிட்டா மச்சான்
கண்ணாடி மீனா பொன்னாடி போனான்
கன்னத்துல கன்னத்துல வெச்சா
தொலைவில் நீதான்
தொலைந்தேன் நான்தான்
நிழலாய் தொடவா நிலவே
மறுநாள் பதிலை
அறிந்தால் இன்றே
அலையாய் குதிப்பேன் அழகே
தனியா நா தனியா தவிக்கிறேன்
நெனவா உன் நெனவா கெடக்குறேன்
ரயிலா நீ ரயிலா கிடக்குற
முறையாடி
தனியா நா தனியா தவிக்கிறேன்
நெனவா உன் நெனவா கெடக்குறேன்
ரயிலா நீ ரயிலா கிடக்குற
உடன் வா டி
காதல் வெட்டுக்கத்தி
கையில் தூக்காதே
அடியே நானோ அட்டகத்தி
இவன் ரொம்ப பாவம் டி
காதலா நெஞ்சுக்குள்ளே மூட்டைக்கட்டதே
கன்னக்குழிக்குள்ளே என்னைi நீ
கப்பல் ஒட்டாதே
தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
ஹே ! நேருமாறா என்னை அடிச்சு தூக்க
ஹே தாறு மாறா
ஒரு பார்வை பாக்க
நேருமாறா என்னை அடிச்சு நெனச்சு
தொவச்சு தூக்க
கேன் ஐ know வென் you’ll கால் மீ பேபி
வாட் யு gonna’ செ
வென் யு கெட் அ லிட்டில் crazy
யு டெல் மீ வாட் நொவ்
Don’t hate நொவ்
I’m gonna பிரேக் டவுன்
ஜஸ்ட் don’t மேக் மீ அ clown
வாட் !
ஓ யு know யு சோ ஹாட் நொவ் பேபி
காட் நெர்வ் பட் youre சோ
ஹை -கிளாஸ் பேபி
மச் நான்சென்ஸ்
இட்ஸ் இன் மை கான்ஸயின்ஸ்
ஐ செ
கண்ணம்மா கண்ணம்மா
என்னமா பொன்னம்மா
காதலை சொல்லாம
எங்கம்மா போரம்மா
காதல் ஒரு கூத்து
அடி ஆடு கை கோர்த்து
யாரும் அறியாத நேரம் பாத்து
ஹே காதல் ஒரு கூத்து
அடி ஆடு கை கோர்த்து
யாரும் அறியாத நேரம்
அந்த நேரம் பாத்து
தாறு மாற
Thaaru Maara Song Lyrics in English
Kadhal oru koothu
Adi aadu kai korthu
Yaarum Ariyaadha neram paathu
Hey Kadhal oru koothu
Adi aadu kai korthu
Yaarum ariyaadha Neram
Andha neram paathu
Thaaru maara
Oru paarva paaka
Nerumaara Enna adichu thooka
Hey Thaaru maara
Oru paarva paaka
Nerumaara Enna adichu thooka
Chindaripetta nandoda pudiyula
Maatikita maatikita machan
Kannadi meena ponnaadi ponan
Kannathula kannathula vecha
Chindaripetta nandoda pudiyula
Maatikita maatikita machan
Kannadi meena ponnaadi ponan
Kannathula kannathula vecha
Tholaivil needhan
Tholaindhen naandhaan
Nizhalaai thodava Nilave
Marunaal badhilai
Arindhaal indre
Alaiyaai kudhipen Azhage
Thaniya naa thaniya Thavikkuren
Nenava un nenava kedakkuren
Rayila nee rayila kadakkura
Muraiyaadi
Thaniya naa thaniya Thavikkuren
Nenava un nenava kedakkuren
Rayila nee rayila kadakkura
Udan vaa di
Kaadhal vettukathi
Kaiyil thookadhe
Adiye naano attakathi
Ivan romba paavam di
Kaadhala nenjukulle mootakattadhe
Kannakulikkulle ennai nee
Kappal otaadhe
Thaaru maara
Oru paarva paaka
Hey! Nerumaara Enna adichu thooka
Hey Thaaru maara
Oru paarva paaka
Nerumaara Enna adichu nenachu
Thovachu thooka
Can I know when you’ll call me baby
What you gonna’ say
When you get a little crazy
You tell me what now
Don’t hate now
I’m gonna break down
Just don’t make me a clown
What!
Oh you know you so hot now baby
Got nerve but you’re so
High-class baby
Much nonsense
It’s in my conscience
I say
Kannama kannama
Ennama ponnama
Kadhala sollaama
Engamma porammaa
Kadhal oru koothu
Adi aadu kai korthu
Yaarum Ariyaadha neram paathu
Hey Kadhal oru koothu
Adi aadu kai korthu
Yaarum ariyaadha Neram
Andha neram paathu
Thaaru maara
MOVIE | Vidhi Madhi Ultaa |
MUSIC BY | Ashwin Vinayagamoorthy |
LYRICS BY | Kabilan |
ACTORS | Rameez Raja , Janani Iyer , Daniel Balaji , Karunakaran |
DIRECTOR | Vijai Balaji |