Takkunu Takkunu Song Lyrics in Tamil
ஆண் : அவ நேரா பார்க்கையில்
கொஞ்சம் கேரா ஆகுது
அவ கேரா சிரிக்கையில்
மனம் நூறா நொறுங்குது
ஆண் : ஐயோ பாக்காத
என்ன தாக்காத
இதயம் வீக்காக
உனக்காக வாழ
ஆண் : டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத
ஆண் : கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல
ஆண் : என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத
என்ன பாக்காத
பார்வையால என்னை தாக்காத
ஆண் : கூவி கூவி விக்குற காரு
ரோடு மேல போகுது பாரு
அதில் சேர்ந்து நாம போனா செம ஜோரு
குழு : ஆமாம்டி
ஆண் : ஏரியால கேட்டு பாரு
என்ன மிஞ்ச ஆளு யாரு
நீ ஓகே சொன்ன லைப்பே தாற்மாறு
குழு : சொல்லேன்டி
ஆண் : ஒய்ட்டாதான்
ப்ரைட்டாதான்
இருக்கும் பாலு
ஆண் : அதுக்கு எக்ஸ்பிரி டேட்டு
ஜஸ்ட் ஒரே ஒரு நாலு
ஆண் : டார்க்காதான்
பிரவுன்னாதான்
இருக்கும் தேனு
ஆண் : அடி அது போல் நானு
கெடமாட்டேன் கண்ணு
ஆண் : டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத
ஆண் : கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல
ஆண் : உன் சிரிப்பு அது தாறுமாறு
உன்ன அழகுல மிஞ்ச யாரு
நடுவுல அந்த ஈகோ மட்டும்
நமக்குள்ள வேணாம்டி
ஆண் : மியூசிக்கலிலாம் போரு
நான் கம்போஸ் பண்றேன் பாரு
டீம் ஓட டுயூன் போட்டு
பாட போறேன்டி
ஆண் : வாயேன்
ஒன்னா சேர்ந்து போவோம்
ஒரு டேட்டிங் மீட்டிங்
வாயகொஞ்சம் கோணயா வெச்சி
செல்பி எடுக்கட்டா
பாரேன்என் கண்ணுல காதல
தாயேன் ஒரு முத்தம் ஒன்னு
ஓகேதான் நீயும் சொன்னா
ஹஸ்பண்ட் ஆகட்டா
ஆண்கள் : டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு
டக்குன்னு டக்குன்னு பாக்காத
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு
பக்குன்னு பக்குன்னு ஆக்காத
ஆண்கள் : கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு கிக் ஒன்னு
கிக் ஒன்னு இருக்குது பார்வையில
லுக் ஒன்னு லுக் ஒன்னு
லுக் ஒன்னு லுக் ஒன்னு
விட்டுட்டு போனா தப்பே இல்ல
Takkunu Takkunu Song Lyrics in English
Male : Ava neraa pakkaiyil
Konja gera aaguthu
Ava gera sirikkaiyil
Manam noora norunguthu
Male : Aiyo paakaatha
Ennai thaakaadha
Idhayam weakaaga
Unakkaaga vaazha
Male : Takkunu takkunu
Takkunu takkunu
Takkunu takkunu paakaatha
Bakkunu bakkunu
Bakkunu bakkunu
Bakkunu bakkunu aakkaatha
Male : Kick onnu kick onnu
Kick onnu kick onnu
Kick onnu irukkuthu paarvaiyila
Look onnu look onnu
Look onnu look onnu
Vituttu ponaa thappae illa
Male : Enna paakkaatha
Paarvaiyaala ennai thaakkaadha
Enna paakkaatha
Paarvaiyaala enna thaakkaadha
Male : Koovi koovi vikkura caru
Roadu mela poguthu paaru
Athil sernthu naama pona sema joru
Chorus : Aamam di
Male : Areala kettu paaru
Enna minja aalu yaru
Nee ok sonna lifeeh thaar maaru
Chorus : Sollen di
Male : Whiteah dhaan
Brightah dhaan
Irukkum paalu
Male : Athukku expiry dateu
Just orae oru naalu
Male : Darkah dhaan
Brownah dhaan
Irukkum theanu
Male : Adi adhu pol naanu
Keda matten kannu
Male : Takkunu takkunu
Takkunu takkunu
Takkunu takkunu paakaatha
Bakkunu bakkunu
Bakkunu bakkunu
Bakkunu bakkunu aakkaatha
Male : Kick onnu kick onnu
Kick onnu kick onnu
Kick onnu irukkuthu paarvaiyila
Look onnu look onnu
Look onnu look onnu
Vituttu ponaa thappae illa
Male : Un sirippu adhu thaaru maaru
Unna azhagula minja yaaru
Naduvula antha ego mattum
Namakulla venaam di
Male : Musicallylaam boreu
Naan compose panren paaru
Team oda tune pottu
Paada poren di
Male : Vaayen
Onna sernthu povom
Oru dating meeting
Vaaya konjam konaya vechi
Selfie edukatta
Paarenen kannula kaadhala
Thaayen oru mutham onnu
Ok thaan neeyum sonna
Husband aagatta
Chorus : Takkunu takkunu
Takkunu takkunu
Takkunu takkunu paakaatha
Bakkunu bakkunu
Bakkunu bakkunu
Bakkunu bakkunu aakkaatha
Chorus : Kick onnu kick onnu
Kick onnu kick onnu
Kick onnu irukkuthu paarvaiyila
Look onnu look onnu
Look onnu look onnu
Vituttu ponaa thappae illa
MOVIE | MR Local |
MUSIC BY | HipHop Tamizha |
LYRICS BY | Mirchi Vijay |
ACTORS | Sivakarthikeyan , Nayanthara , Raadhika , Sathish , Yogi Babu , Narayan Lucky |
DIRECTOR | M. Rajesh |