Priya Priya from Parris Jeyaraj Song Lyrics in Tamil
வா கூறுகட்ட குப்பமா
உன்கூட வந்தா நிப்பேன்மா
நோவம டாவு அடிப்பேன்மா
பெண் : நீ ரோட்டு கட கரி வடை
நான் உனக்கு ஏத்த மெது வடை
நிக்காம காதலிப்போமா
வா கூறுகட்ட குப்பமா
உன்கூட வந்தா நிப்பேன்மா
நோவம டாவு அடிப்பேன்மா
பெண் : நீ ரோட்டு கட கரி வடை
நான் உனக்கு ஏத்த மெது வடை
நிக்காம காதலிப்போமா
சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்லஆஆஏ
சூரியனும் பெக்கவில்ல
சந்திரனும் சாட்சியில்லஆஆஏ
பாதகத்தி பெத்த புள்ள
பஞ்சம் தின்னு வளந்த புள்ளஏஏஹே
மனிதனை மனிதனை
வெறுப்பதாய் அறிந்தேன்
பிரிவினை தருகிற
வழிதனை அடைந்தேன்
மொழி மத இனம்
தனி தனி என திரிந்தேன்
பெண் : மனமெங்கும் மாய ஊஞ்சல்
ஆண் : மனமெங்கும் மாய ஊஞ்சல்
பெண் : உனதன்பில் ஆட ஆட
ஆண் : உனதன்பில் ஆட ஆட
காத்தெல்லாம் பூ மணக்க
கடலெல்லாம் மீன் சிரிக்க
ஊத்தாட்டம் உன் வனப்பு
உள்ள வந்து பூந்திருச்சே
பாக்காத ஜோதி எல்லாம்
பார்த்தேனே உன் முகத்தில்
தேசாந்திரி பாடிடும் பாடலே
மரம் எல்லாம் மனிதராய் ஆடுதே
புல் பூண்டுகள் பூச்சிகள் பட்சிகள்
சொந்தமாய் வழியெல்லாம் மாறுதே
மஜிலியா சுத்தவுட்டா
ரங்க ராட்டினம்
எங்கம்மா வந்தா பொண்டாட்டின்னு
உன்ன காட்டணும்
தேவன் கோவில்
ஆலயமணி தேடிக்
கண்டோம் ஆதவன்
ஒளி ஆனந்த ஜோதியிலே
அபூர்வ ராகங்கள்