Tarrake Tararrake Song Lyrics in Tamil
டர்ராகே டர்ரர்ராகே
ஜோரா தட்டி தூக்கே
டர்ராகே டர்ரர்ராகே
காட்டாத நீ ஜோக்கே
டர்ராகே டர்ரர்ராகே
ஜோரா தட்டி தூக்கே
டர்ராகே டர்ரர்ராகே
காட்டாத நீ ஜோக்கே
ஆண் : கண்ணே கண்ணே உன்ன தூக்கி
காணா தூரம் போகட்டா
காட்டு ஜீவன் போல தாவி
ஆசை எல்லாம் கேக்கட்டா கேக்கட்டா
ஆண் : ஒரு சாயங்காலம்
சாம்பல் ஆகும் நேரம்
ஆண் : அத்தியாயம் ஒன்னு
ஆண் : ஆசை ஏறி வேஷம் மாறி
வந்த வந்த ஒரு பூச்சி
பெண் : பிக்கி லிக்கி
பிக்கி லிக்கி
கி கி
நேரம் ஏற ஏற
நெஞ்சில் ஆசை தீ தீ
ஆண் : அகுலு பகுலு
டகுலு வுட்டா
ஹூக்கே
அவன் லாடு லபக்கு
எவனா இருந்தாலும்
ல லா லாக்கு