Maavuliyo Maavuli Song Lyrics in Tamil
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
Lyricist
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
மாவுளியோ மாவுளி
மாவுளிகாரன் போராளி
ஆண் : கத்தி குத்து
எங்களுக்கு காது குத்து
கெத்து கெத்து
இதுதான் எங்க கெத்து
ஆண் : ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே
ஆத்தா தொட்டிலிலே அரை நாழி ஆடலியே
அப்பன் தோள்மேல அம்பாரி ஏறலையே