Arrathi Song Lyrics in Tamil
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி
Lyricist
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி பொல்லாத அர்ராத்தி
அர்ராத்தி அர்ராத்தி அர்ராத்தி
அர்ராத்தி என்னோட அர்ராத்தி
ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப
ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப புடிக்குது
பாத்தா
உன்ன கொஞ்சம் கொஞ்சம் புடிக்குது
சிரிச்சா
எதிர் பார்க்கல
இப்படியே இந்த நொடி
நெஞ்சிக்குள்ள நிக்குதடி
எதிர் பார்க்கல
இப்படி ஓர் இன்பம்
இதுவரை நானும்
கண்டதில்லை எங்கும்
தினம் நன்றி சொல்லும் நெஞ்சம்
ஏய் வாடி முட்டகண்ணி
நீ என் மச்சக்கன்னி
ஏன்டி பூனகண்ணி
நீ தா உன்ன எண்ணி
நீ உனக்கு கிங்குனா
நான் எனக்கு கிங்குடா
கவலைகளை விட்டு வா
பாடலாம் பாட்டுடா
நான் ஒருத்திகிட்ட மாட்டிக்கிட்டேன்
அந்த வருத்தத்துல இத ஏத்திகிட்டேன்
அந்த வேர்ல்ட் வார்ரே தேவலடா
இந்த பொண்ணுங்க தொல்லை தாங்கலடா
நெஞ்சுக்குள்ளே நீ விழுந்தாய்
நான் உன்னை கொஞ்சம் கோர்த்து வைத்தேன்
என்னோடு
ஆண் : வெளுக்காத அடி வானம்
கருக்காத வெண்மேகம்
பொறக்காத எதிர்காலம்
உறவாக கை சேரும்