Yaaru Mela Song Lyrics in Tamil
மன்மத அழகில்
மன்மத அழகில்
மான் இவ விழுந்தாளா
பொண் இவ அறிவில்
பொண் இவ அறிவில்
புலிதான் சரிஞ்சானா
மன்மத அழகில்
மன்மத அழகில்
மான் இவ விழுந்தாளா
பொண் இவ அறிவில்
பொண் இவ அறிவில்
புலிதான் சரிஞ்சானா
புதுசாட்டம்
வானு மண்ணு நானு எல்லாமே
புதுசாட்டம்
நாக்கு மூக்கு பூக்க எல்லாமே
காளி காளி காளி காளி
காளையாட்டம் காளி
காளியன்னா பக்கம் நின்ன
எப்பவுமே ஜாலி
காதல் ஒரு விழியில்
உன்னை காண என் நெஞ்சம் உறையும்
காமம் ஒரு விழியில்
உன்னை காண என் தேகம் கரையும்
இறுக்கம் தளர்த்து
பூவென எனை கிடைத்து
மயக்கம் கலைக்க நீரென
முத்தம் தெளித்து
மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும்
யாவும்
யாவுமே நான் தானே
காட்சி பூக்களும் நான்
தானே ஆட்சி செய்வது
நான் தானே லோலா