Karakudi ilavarasi Song Lyrics in Tamil
காரைக்குடி இளவரசி
என் நெஞ்ச
தாக்குற மவராசி
தூத்துக்குடி வரகரிசி
நீ காயப்போடுர
என்ன அலசி
காரைக்குடி இளவரசி
என் நெஞ்ச
தாக்குற மவராசி
தூத்துக்குடி வரகரிசி
நீ காயப்போடுர
என்ன அலசி
கையபுடிச்சா தாறுமாறு
கட்டி அணைச்சா தாறுமாறு
கொஞ்சம் சிரிச்சா தாறுமாறு
உன்னாலே பெண்ணே
என் மனசு சுக்கு நூறு
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
ஒரு குச்சி ஒரு குல்பி
வந்து நின்னு எடு செல்பி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப
ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே