Naan Siricha Song Lyrics in Tamil Naan Sirithal
கஷ்டத்துல சிரிச்சா வேற லெவல்லு
இஷ்டப்பட்டு உழைச்சா வேற லெவல்லு
பெத்தவன மதிச்சா வேற லெவல்லு
கஷ்டத்துல சிரிச்சா வேற லெவல்லு
இஷ்டப்பட்டு உழைச்சா வேற லெவல்லு
பெத்தவன மதிச்சா வேற லெவல்லு
ஏன் சிரிக்கிற மாதிரி இருக்குறங்க
சத்தியமா நான் இப்ப சிரிக்கலங்க
எனக்கொரு மாதிரி இருக்குதுன்னா
என்னை மட்டும் ஏன் நீங்க மொறைக்கிறைங்க
காசுக்கு வெட்டுற கத்தி எல்லாம்
பாசத்த கொட்டுது அக்கறையா
ஆள தூக்குற குரூப்லையும்
அண்ணன் இனிக்குற சக்கரையா
உன் பார்வை உன் பேச்சு
சேலை கட்டிய சிலையே வா
தினம் தோரும் வெகு தூரம்
உன் பின்னால் நான் வரவா
நீ சிரிச்சாலும்
என்ன மொறச்சாலும்
தினம் நினைச்சாலும்
சுட்டு எரிச்சாலும்
எனக்கு பிரேக்கப்பு
அதுல என் தப்பு
எதுவும் இல்லைனாலே
என்ன வில்லனாலே
எனக்கு ஷாக் அட்ச்சு
அதுல ஹார்ட் வெட்ச்சு
கருகி போயிச்சு
போடா கொய்யாலே
ஹேய் பக்கா மிடில் கிளாஸ்சுடா
ஸ்டேட்டஸ் எல்லாம் தூசுடா
பேசி பாரு அடுத்த நிமிஷம்
ஆயிருவ தோஸ்த்துடா