Mannurunda Song Lyrics in Tamil
மண்ணு உருண்ட மேல
மண்ணு உருண்ட மேல
மனுச பய ஆட்டம் பாரு
அஹ் அஹ் ஆட்டம் பாரு
யெஹ் யெஹ் ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
மண்ணு உருண்ட மேல
மண்ணு உருண்ட மேல
மனுச பய ஆட்டம் பாரு
அஹ் அஹ் ஆட்டம் பாரு
யெஹ் யெஹ் ஆட்டம் பாரு ஆட்டம் பாரு
பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
பொல்லாதபூமி பொலிப்போடும் ஆள
முன்னால போனா நறுக்காதோ கால
அன்போட நின்னா தல வணங்கும் ஊரு
கண்ணழகு ரத்தினமே
கை அசையும் பொற்சிலையே
காணலையே கண்ணே உன்ன காணலையே
கையும் காலும் உன்ன எண்ணி ஓடலையே
எள்ளு வய பூக்கலையே
ஏறெடுத்தும் பாக்கலையே
ஆலால ஒன் சிரிப்பு கொத்துதய்யா
அச்சறுந்த ராட்டினம் போல சுத்துதய்யா
கத்தரி பூவழகி
கரையா பொட்டழகி
கலரு சுவையாட்டம்
உன்னோட நெனப்பு அடியே
ஒத்த நிலவை போல
குத்த வச்ச அழகுதாம்ல
எனை பிச்சி திங்கிதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
எனை உலுக்கிப் பூத்திருக்கா
ஒத்த நிலவை போல
குத்த வச்ச அழகுதாம்ல
எனை பிச்சி திங்கிதாம்ல
எம் மினுக்கிக் காத்திருக்கா
வாழ்கையே ஒரு ஒளி விளக்கு
அதை போட்டது எமன் மனகணக்கு
என் தலையில இடிதான் விழுந்திடுச்சு
என் கோபுரம் தரையில சாஞ்சிடுச்சு