Theeraanadhi Theeraanadhi Song Lyrics in Tamil
எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தாகமோ
இப்படியே போகுமோ
எந்தன் உயிரேதீருமோ
எத்தனை நாள் ஆகுமோ
எண்ணமெல்லாம் தாகமோ
இப்படியே போகுமோ
எந்தன் உயிரேதீருமோ
மன்மத அழகில்
மன்மத அழகில்
மான் இவ விழுந்தாளா
பொண் இவ அறிவில்
பொண் இவ அறிவில்
புலிதான் சரிஞ்சானா
நோக்கு வர்மத்தை
நேக்காவுட்டாலே
மாயக் காதலால் மயங்க வச்சாலே
மாடர்ன் மோகத்தில் மூழ்க வச்சாலே
ஓல்டு ஸ்டைலில வெட்கபட விட்டாலே
இது என்ன
என்னுள் ஏதோ விபரீதம்
இது போல
ஆனது இல்லை ஒருபோதும்
யாரை நான் கேட்பேன்
அகனகனக அசத்துற அழகுல
இழுக்குற பறக்குற பத்மினியோ
சகலகலகல துரு துரு
பேச்சுல சிணுங்குற குலுங்குற சங்கினியோ
போனா போட்டும் போனா போட்டும்
வாடா நீ ராஜா
தானா நீயோ தேடி போயி
பண்ணாத தாஜா
ஹேய் தூரத்துல
பாக்கும்போதே வேர்க்குதா
உன் தொண்டைகுழி வறண்டு
தண்ணி கேக்குதா
பக்கத்துல வந்து நின்னா
பதறுதாகால் உதருதா
நீ என்னை புடிச்சாலும்
அது நானா இருக்க மாட்டேன்
மாயங்கள் நானடா
மரணம் தின்னும் மானிடா
காட்சி பிழை நானடா
ஏய் பிரியமே பிரியமே
பாரடா
உன் பிரியத்தில் பிழைகளும் ஏதடா
பிரிவுகள் பிறருக்கு தானடா
உன் நெருக்கத்தில் பிழைப்பவள் நானடா