Sevvanthiye Song Lyrics in Tamil From Seeru
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
செவ்வந்தியே மதுவந்தியே
இவளே இனிமேல் புவயின் ராணியே
செவ்வந்தியே மதுவந்தியே
நடக்கும் போதே பறக்கும் தேனியே
ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா
உலக வாயாடி
ஒதுங்கி நீ போடி
கத ரொம்ப அளந்தா
உன்ன மந்திரிச்சி போவேண்டி
முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல
முறுக்கு மீச மாமா
நீ தான் முரட்டு காளை போல
ஊரான ஊருக்குள்ள
உன்னப்போல யாரும் இல்ல
ஆனா நீ என்ன மட்டும்
சேரவே இல்ல
ஜல் ஜல் ஜல் ஓசை
நெஞ்சு நெஞ்சு நெஞ்சுகுள்ள
ஜல் ஜல் ஜல் ஓசை நில் நில்
நீ பேச கொஞ்சம் கொஞ்சம்