Sokkura Penne Song Lyrics in Tamil
ஆண் : ஒரு பொண்ணுங்கோ
அவள பாத்தேங்கோ
குங்கும கலருங்கோ
தங்க சிலைங்கோ
அட என் மனச தவிக்க விட்டா
கலரு அவளுங்க
ஆண் : ஒரு ராமன்கோ
நான் இல்லைங்கோ
அவ சீதையும்
கூட இல்லேங்கோ
அட ஒன் சைடா நான்
உருகி விழும் லவ் ஸ்டோரிங்கோ
ஆண் : {உங்கப்பா எனக்கு
குழு : அங்கிளுமா
ஆண் : நீ இல்லாங்காட்டி நான்
குழு : சிங்களுமா
ஆண் : நீ பக்கம் வந்தா
குழு : பொங்கலுமா
ஆண் : பாக்காம போனா ஜங்கிளுமா} (2)
ஆண் : சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத
ஆண் : சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத
குழு : ஹேய் டோக்கிரி பாப்பா
ஆண் : ஹோ காதலுக்கு கோட்டைய கட்டி
வெச்சேன் பெருசா
கண்டுக்க மாட்டேன்றாலே
என்னை முழுசா
சிக்காம சிக்க வெச்சுட்டாலே தினுசா
நெஞ்சுக்குள்ள காதலு கத்திய வச்சு கிலிச்சா
ஆண் : நீயே அடி வாடி பெண்ணே வா
வா வா வா
நீயே என்னை தேடி தானே வா
வா வா
நீயே அடி இல்லாமதான் தள்ளாடுறேன்
கொல்லாதடியேஏஏ
ஆண் : சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத
ஆண் : சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குறகெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத
ஆண் : சொக்குற பெண்ணே
ஹேய் சொக்குற பெண்ணே
ஹேய் லவ்வுல லவ்வுல லவ்வுல
லவ்வுல லவ்வுல
ஆண் : என்னோட பேச்சு மூச்சு எல்லாம்
புதுசுமா
உன்னோட காச்சு மூச்சு எல்லாம்
ஸ்வீட்டுமா
பின்னால நானும் வரேன் உயிர கொடுக்கமா
வேணாம்னு சொல்லாதடி மனசு
வலிக்கும்மா
ஆண் : ரோஸ்சு உன் கன்னம் ரெண்டும் ரோஸ்சு
என் பங்காரமே
பேசு நீ லவ்வு வார்த்தை பேசு
என் பங்காரமே
மாஸ்சு நம்ம ரெண்டு பெரும் ஒண்ணா சேர்ந்தா
மாஸ்சாகிடுமேஏஏ
ஆண் : சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத
ஆண் : சொக்குற பெண்ணே
ஆண் : சொக்குற பெண்ணே
சொக்குற பெண்ணே
என்னையும் நீயும் சொக்காத
விக்குற நெஞ்ச வெக்குற கெஞ்ச
என்னை கிறுக்கனா ஆக்காத
ஆண் : சொக்குற சொக்குற பெண்ணே
Sokkura Penne Song Lyrics in English
Male : Oru ponnungo
Avala paathengo
Kunguma colorungo
Thanga silaingo
Ada en manasa thavikka vitta
Coloru avalungo
Male : Oru ramango
Naan ileengo
Ava seethaiyum
Kooda illengo
Ada one sideah naan
Urugi vizhum love storyngo
Male : {Ungappa enakku
Chorus : Uncleu ma
Male : Nee ilaangatti naan
Chorus : Singleu ma
Male : Nee pakkam vantha
Chorus : Pongaluma
Male : Paakkama pona jungleu ma} (2)
Male : Sokkura pennae
Sokkura penne
Ennaiyum neeyum sokkaatha
Vikkura nenja vekkura kenja
Ennai kirukkana aakaatha
Male : Sokkura pennae
Sokkura penne
Ennaiyum neeyum sokkaatha
Vikkura nenja vekkura kenja
Ennai kirukkana aakaatha
Chorus : Hei dokkiri pappa
Male : Hoo kaadhalukku kottaiya katti
Vechen perusaa
Kandukka maatendraalae
Ennai muzhusa
Sikkaama sikka vechutaalae dhinusa
Nenjukulla kaadhalu kathiya vechu kilicha
Male : Neeyae adi vaadi pennae vaa
Vaa vaa vaa
Neeyae ennai thedi thaanae vaa
Vaa vaa
Neeyae adi illama thaan thalladuren
Kollathadiyaeaeae
Male : Sokkura pennae
Sokkura penne
Ennaiyum neeyum sokkaatha
Vikkura nenja vekkura kenja
Ennai kirukkana aakaatha
Male : Sokkura pennae
Sokkura penne
Ennaiyum neeyum sokkaatha
Vikkura nenja vekkura kenja
Ennai kirukkana aakaatha
Male : Sokkura pennae
Hey sokkura pennae
Hey lovula lovula lovula lovula lovula
Male : Ennoda pechi moochu ellaam
Pudhusu maa
Unnoda kaachu moochu ellaam
Sweetu maa
Pinnaala naanum varen uyira
Kudukka ma
Venamnu sollathadi manasu
Valikkum ma
Male : Roseu un kannam rendum roseu
En bangaramae
Pesu nee loveu vaarthai pesu
En bangaramae
Massu namma rendu perum onna serntha
Maasaagidumaeaeae
Male : Sokkura pennae
Sokkura penne
Ennaiyum neeyum sokkaatha
Vikkura nenja vekkura kenja
Ennai kirukkana aakaatha
Male : Sokkura pennaeaeaeae
Male : Sokkura pennae
Sokkura penne
Ennaiyum neeyum sokkaatha
Vikkura nenja vekkura kenja
Ennai kirukkana aakaatha
Male : Sokkura sokkura pennaeae
MOVIE | Devi 2 |
MUSIC DIRECTOR | Sam CS |
LYRICIST | Prabhu Deva |
ACTORS | Prabhu Deva , Tamannaah , Ajmal Ameer , Kovai Sarala , Nandita Swetha |
DIRECTOR | A. L. Vijay |