Sodakku song lyrics in Tamil

தமிழ்English

Sodakku Song Lyrics in Tamil

சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
 
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
 
ஜயா வாங்கயா வாங்கயா
எங்கய்யா இருக்கிங்க
என்னையா செய்விங்க
எப்பயா செய்விங்க
 
சொடக்கு மேல
ஏய் சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
 
ஜயா வாங்கயா வாங்கயா
எங்கய்யா இருக்கிங்க
என்னையா செய்விங்க
எப்பயா செய்விங்க
 
சொடக்கு மேல
ஏய் சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
 
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
 
நடக்கறவன பறக்க விடனும்
அழுகிறவன சிரிக்க விடனும்
முடங்குனவன தொடங்க விடனும்
கலங்குனவன கலக்க விடனும்
தடுக்க தடுக்க தாண்டி வரனும்
மிதக்க மிதக்க மீண்டு வரனும்
கொதிக்க கொதிக்க கோபம் வரனும்
கீழ பொதச்சா முளச்சி வரனும்
 
சொடக்கு மேல
ஏய் சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
 
ஏய் தடுக்குறவன
கெடுக்குரவன முறச்சி பாக்கனும்
தல கணத்துல குதிக்கிறவன 
சரிச்சி பாக்கனும்

 

அடி வயத்துல அடிக்கிறவன
எதிர்த்து கேக்கனும்
இனி ஒரு முறை
நம்மல தொட அவன்
நினைச்சி பாக்கனும்

 

கொடுத்த கொடுத்த அடிய
திருப்பி திருப்பி தரனும்
கொழுத்த கொழுத்த எலிய
கொழுப்ப குறைக்கனும்
 
அடுத்த அடுத்த நொடிதான்
நினைச்ச மாதி வரனும்
அடைச்ச அடைச்ச கதவ
உதைச்சி தொறக்கனும்
 
அய்யா போங்கய்யா போங்கய்யா
எங்கய்யா போங்கய்யா
கண்ணு முன்ன வந்து
கண்ணம் தான் வீங்கும்யா
அங்கயா இங்கையோ
எங்கையோ போங்கய்யா
எங்க சைடு வந்தா
இன்சுரி (Injury ) ஆகும்யா
 
சொடக்கு மேல
ஏய் சொடக்கு மேல
அப்படி
சொடக்கு மேல சொடக்கு போடுது
என் விரலு வந்து
நடு தெருவில் நின்னு
சொடக்கு மேல சொடக்கு போடுது
 
விரட்டி விரட்டி
மிதிக்க தோனுது
வந்து விரட்டி விரட்டி
வெளுக்க தோனுது
அதிகார திமிர
பணக்கார பவர
தூக்கி போட்டு
மிதிக்க தோனுது
 
ஏய் தள்ளி தான் தூக்கனும்
தண்ணிய காட்டனும்
ஓட ஓட விட்டு
முட்டிய பேக்கனும்
கூட்டத்த சேக்கனும்
கத்துனா கேக்கனும்
இல்லாதவன் வலி
என்னனு காட்டனும்
 
விரட்டி விரட்டி
ஏய் பொரட்டி பொரட்டி
உன்ன விரட்டி விரட்டி
வெளுக்க தோனுது
அதிகார திமிர
பணக்கார பவர
தூக்கி போட்டு
மிதிக்க தோனுது

சொடக்கு மேல சொடக்கு போடுது

Sodakku Song Lyrics in English

Sodakku Mela Sodakku Podudhu
En Veralu Vandhu
Nadu Theruvil Ninnu
Sodakku Mela Sodakku Podudhu
 
Sodakku Mela Sodakku Podudhu
En Veralu Vandhu
Nadu Theruvil Ninnu
Sodakku Mela Sodakku Podudhu
 
Ada Vaanga Vaanga Yengayya Irukeenga
Ennaya Seiveenga Eppaya Seiveenga
Sodakku Mela Sodakku Mela
Appadi Sodakku Mela Sodakku Podudhu
En Veralu Vandhu
Nadu Theruvil Ninnu
Sodakku Mela Sodakku Podudhu
 
Ada Vaanga Vaanga Yengayya Irukeenga
Ennaya Seiveenga Eppaya Seiveenga
Sodakku Mela Sodakku Mela
Appadi Sodakku Mela Sodakku Podudhu
En Veralu Vandhu
Nadu Theruvil Ninnu
Sodakku Mela Sodakku Podudhu
 
Sodakku Mela Sodakku Podudhu
En Veralu Vandhu
Nadu Theruvil Ninnu
Sodakku Mela Sodakku Podudhu
 
Nadakuravana Parakkavidanum
Aluguravana Sirikka Vidanum
Modangunavuna Thodanga Vidanum
Kalangunavana Kalakka Vidanum
 
Thaduka Thaduka Thaandi Varanum
Mithikka Mithikka Meendum Varanum
Kothikka Kothikka Kova Varanum
Kezha Podhancha Molachi Varanum
 
Sodakku Mela Sodakku Mela
Ambuttu Sodakku Mela Sodakku Podudhu
 
Thadukuravana Kedukuravana Morachipakkanum
Thalakanathula Kuthikiravana Sarichi Pakkanum
Adivayithila Adikiravana Ethuthithu Kekanum
Ini Oru Mura Nama Thoda Nenachi Pakkanum
 
Kodutha Kodutha Adiya 
Thiruppi Thirupppi Thanum
Kolutha Kolutha Eliya
Koluppa Koraikkanum
 
Adutha Adutha Nodithan 
Nenachi Mari Varanum
Adakka Adakka 
Kadhava Othachi Therakkanum
 
Ada Pongayya Pongayya Engaiyya Pongaya
Kannu Munnavandhu Kannam Than Veengumya
Anga Inga Engayya Pongayya 
Indha Side Vandha Injury Agumya
 
Sodakku Mela Sodakku Mela
Ambuttu Sodakku Mela Sodakku Podudhu
 
Invangala Yellam Paathale
Veratti Veratti Adikka Thonudhu
Vandhu Veratti Veratti Vellu Thonudhu
Adhikara Thimira Panakara Powera
Thukki Pottu Mithikka Thonudhu
 
Hey Thalli Dhaan Thookkanum
Thanniya Kattanum
Oda Oda Vittu Muttiya Pekkanum
Kutratha Senjatha Takkunu Kekanum
Illathavan Vali Ennanu Kaatanum
 
Veratti Veratti Poratti Poratti
Unna Veratti Veratti Velukka Thonudhu
Adhikara Thimira Panakara Powera
Thukki Pottu Mithikka Thonudhu
 
Sodakku Mela Sodakku Podudhu
MOVIEThaanaa Serndha Koottam
MUSIC BYAnirudh Ravichander
LYRICS BYVignesh Shivan
ACTORS Suriya , Karthik , Keerthy Suresh , Ramya Krishnan
DIRECTOR Vignesh Shivan

Leave a Comment