Siru Siru Pozhudhil Song Lyrics in Tamil

தமிழ்English

Siru Siru Pozhudhil Song Lyrics in Tamil

சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏன்டி என்னைக் கொன்றாய்

குறு குறு குறு விழியில்
சிறு சிறு சிறு பொழுதில்
நீதான் பக்கம் நின்றாய்

அன்பே விழியை மூடி இரசிக்கிறேன்
நீ தினமும் தோன்ற வா

அதை ஆயுள் ரேகை ஆக்கியே
என் உயிரில் சுமக்கவா

இதுதானா இதழ் தேனா
அதைப் பருக பிறந்தேனா
பருகவா….ஆ…அ…

இது நீயா அது நானா
இரண்டும் சேர கலப்போமா
மயங்கினேன்….ஆ..அ..

சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏன்டி என்னைக் கொன்றாய்

குறு குறு குறு விழியில்
சிறு சிறு சிறு பொழுதில்
நீதான் பக்கம் நின்றாய்

காதல் பேசி காதல் பேசி
காதல் செய்கிறேன்
நீயும் நான் என
நான் நினைத்திட
ஒரு வாய்ப்புக் கேட்கிறேன்

பொன் மாலை வடியும் பொழுதில்
உன்னோடு நானும் அருகில்
உன்னைக் கேட்குது என் இதயம்
என் இதயம் உன் மனம் அறியும்
திரித்தாலும் திரியாத
காதல் இது…

நம் காதலும் உசுருக்குள்ள
சொல்லிடத் தேவை இல்ல…

சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏன்டி என்னைக் கொன்றாய்

குறு குறு குறு விழியில்
சிறு சிறு சிறு பொழுதில்
நீதான் பக்கம் நின்றாய்

அன்பே விழியை மூடி இரசிக்கிறேன்
நீ தினமும் தோன்ற வா

அதை ஆயுள் ரேகை ஆக்கியே
என் உயிரில் சுமக்கவா
இது தானா இது தேனா
அதை பருகப் பிறந்தேனா.
பருகவா…..

இது நீயா அது நான
இரண்டும் சேர கலப்போமா
மயங்கினேன்..ஆ…அ..

சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏன்டி என்னைக் கொன்றாய்

குறு குறு குறு விழியில்
சிறு சிறு சிறு பொழுதில்

நீதான் பக்கம் நின்றாய்….

Siru Siru Pozhudhil Song Lyrics in English

Siru Siru Siru Pozhudhil
Thuru thruvena nuzhaindhu
Yendi ennai kondraai..

Kuru Kuru Kuru Vizhiyil
Siru siru siru pozhudhil..
Neethan pakkam nindraai..

Anbe vizhiye moodi rasikkiren
Nee thinamum thondravaa..

Adhai aayul regai aakkiye
En uyiril sumakkavaa..

Idhuthaana.. Idhazh thena..
Athai paruga piranthena..
Parugavaa…

Idhu neeya.. Adhu naanaa..
Rendum sera kalappomaa..
Mayanginen…

Siru Siru Siru Pozhudhil
Thuru thruvena nuzhaindhu
Yendi ennai kondraai..

Kuru Kuru Kuru Vizhiyil
Siru siru siru pozhudhil..
Neethan pakkam nindraai..

Kadhal pesi.. Kadhal pesi..
Kadhal seikiren..

Naan naan ena naan ninaithida
Oru vaaippu ketkiren..

Ponmaalai vidiyum pozhudhil
Unnodu naanum arugil
Unnai ketkkudhu en idhayam
En idhayam un manam ariyum
Thirithaalum thiriyaadha..
Kaadhal idhu..
Nam kadhalum urukkulla..
Sollida thevai illa..

Siru Siru Siru Pozhudhil
Thuru thruvena nuzhaindhu
Yendi ennai kondraai..

Kuru Kuru Kuru Vizhiyil
Siru siru siru pozhudhil..
Neethan pakkam nindraai..

Anbe vizhiye moodi rasikkiren
Nee thinamum thondravaa..

Adhai aayul regai aakkiye
En uyiril sumakkavaa..

Idhuthaana.. Idhazh thena..
Athai paruga piranthena..
Parugavaa…

Idhu neeya.. Adhu naanaa..
Rendum sera kalappomaa..
Mayanginen…

Siru Siru Siru Pozhudhil
Thuru thruvena nuzhaindhu
Yendi ennai kondraai..

Kuru Kuru Kuru Vizhiyil
Siru siru siru pozhudhil..
Neethan pakkam nindraai..

MOVIESakka Podu Podu Raja
MUSIC BYSilambarasan
LYRICS BYKarunakaran
ACTORS Santhanam , Vaibhavi Shandilya , Vivek , Sanjana Singh , Sampath Raj
DIRECTOR G. L. Sethuraman

Leave a Comment