Secret Window Song Lyrics in Tamil

தமிழ்English

Secret Window Song Lyrics in Tamil

நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

கட்டி அனைக்குறேன் உன்னை மனசுல
மூட்டி முனங்குறேன் தூங்க மனசில்லை
சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே

திக்கி திணருறேன் பேச மொழி இல்ல
துள்ளி திரிய்யிறேன் போக வழி இல்ல
மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலையே

நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

நீயே என்னை பற்றிய தீயே
நீராய் என்னை சுற்றிய தீவே
எங்கேயோ கூட்டி செல்லும்
கரம் நீ தான் என் வரம் நீதான்
என் ஜன்னல் திறந்து வைத்தேன் நானே

நிலவே நான் ஏங்குறேன் தேயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

கட்டி அனைக்குறேன் உன்னை மனசுல
மூட்டி முனங்குறேன் தூங்க மனசில்லை
சொல்ல நெருங்குறேன் தூரம் குறையல புரியலையே

திக்கி திணருறேன் பேச மொழி இல்ல
துள்ளி திரிய்யிறேன் போக வழி இல்ல
மெல்ல உறையுறேன் நேரம் தீரல புரியலையே

நிலவே நான் தேயுறேன் காயுறேன்
ஐயோ இது தான் காதலோ
அழகே நான் ஏங்குறேன் நோங்குறேன்
கண்கள் என்னை பார்க்குமோ

Secret Window Song Lyrics in English

Nilavey naan theyuren kayuren
Ayyo ithu thaan kadhalo
Azhage naan yenguren nonguren
Kangal ennai paarkumo

Katti anaikuren unnai manasula
Mooti munaguren thoonga manasilla
Solla nerunguren thooram kurailaa puriyalaye

Thikki thinaruren pesa mozhi illa
Thulli thiriyiren pogha vazhi Iila
Mella uraiyuren neram theerala puriyalaye

Nilavey naan theyuren kayuren
Ayyo ithu thaan kaadhalo
Azhage naan yenguren nonguren
Kangal ennai paarkumo

Neeye enai patriya theeye
Neeraai enai sutriya theevey
Engeyo kooti sellum
Karam nee thaan en varam neethaan
En jannal thiranthu vaithen naane

Nilavey naan yenguren theyuren
Ayyo ithu thaan kadhalo
Azhage naan yenguren nonguren
Kangal ennai paarkumo

Katti anaikuren unnai manasula
Mooti munaguren thoonga manasilla
Solla nerunguren thooram kurailaa purillaye

Thikki thinaruren pesa mozhi illa
Thulli thiriyiren poga vazhi illa
Mella uraiyuren neram theerala puriyalaye

Nilavey naan theyuren kayuren
Ayyo ithu thaan kadhalo
Azhage naan yenguren nonguren
Kangal ennai paarkumo

MOVIEPyaar Prema Kaadhal
MUSIC BYYuvan Shankar Raja
LYRICS BYElan
ACTORS Harish Kalyan , Raiza Wilson
DIRECTOR Elan

Leave a Comment