Raththa Aaraththi Song Lyrics in Tamil

தமிழ்English

Raththa Aaraththi Song Lyrics in Tamil

ஊர் நாட்டு சிவன் டா இவன் டா
கொரவலா தின்னும் நரன் டா வாரான் டா
ஓடே தினம் ஓடே
இவன் சாவின் பங்காளி டா

புலி கால் பூட்டு வருவான் வருவான்
சங்குல வெட்டும் அருவா அருவா
சாவே தினம் சாவே
அட ஒக்கலி நீயும் தக்காளி தான்

இருக்கு உனக்கிருக்கு
இவன் ஒவ்வொரு உறுப்பும் நெருப்பு
இருக்கு உனக்கிருக்கு
இது காவுக்கு முந்தின சிரிப்பு

அவன் சொன்னாலும் இவன் சொன்னாலும்
எவன் சொன்னாலும் எமன் சொன்னாலும்
அட தண்டுக்கு தண்டுக்கு சண்டைக்கு நிக்குற
மண்டைய திங்குற மாவதம் டா

உசுரு எடுத்த போதும்
அசுரவாதம் அரும்
வாடா வாடா

இரத்த ஆரத்தி
எரிமலையை வாடா
எரிச்சுப்புட்டேய் போடா
வீரா வீரா
நீ கால தீ

உசுரு எடுத்த போதும்
அசுரவாதம் அரும்
வாடா வாடா

இரத்த ஆரத்தி
எரிமலையை வாடா
எரிச்சுப்புட்டேய் போடா
வீரா வீரா
நீ கால தீ

Raththa Aaraththi Song Lyrics in English

Oor naattu sivan da ivan da
Koravala thinnum naran da varan Da
Oday dhinam oday
Ivan saavin pangali da

Puli kal poottu varuvan varuvan
Sangula vettum aruva aruva
Savey thinam savey
Ada okkali neeyum thakkali than

Iruku unakirukku
Ivan ovvoru uruppum neruppu
Iruku unakirukku
Idhu kavukku mundhina sirippu

Avan sonnalum ivan sonnalum
Evan sonnalum yeman sonnalum
Ada tandakku tandakku sandaikku nikkura
Mandaiya thingura mavadham da

Usuru eduththa podhum
Asuravadham arum
Vaadaa Vaadaa

Raththa araththi
Erimalaiya vaadaa
Erichupputtey podaa
Veera Veera
Ni kalath thee

Usuru eduththa podhum
Asuravadham arum
Vaadaa Vaadaa

Raththa araththi
Erimalaiya vaadaa
Erichupputtey podaa
Veera Veera
Ni kalath thee

MOVIEAsuravadham
MUSIC DIRECTOR(S)Govind Menon
LYRICISTKarthik Netha
ACTORS M. Sasikumar , Nandita Swetha
DIRECTORMaruthupandian

Leave a Comment