Raaja Paattu Song Lyrics in Tamil

தமிழ்English

Raaja Paattu Song Lyrics in Tamil

அன்னைக்கு ஏதோ பப்புக்குள்ள
நான் நுழைஞ்சேன்
கூட்டத்தில் அழகா ஒருத்தி மட்டும்
வந்திருந்தா

பக்கத்தில் பார் ஸ்டூல் எனக்குனு
காத்திருக்க
உட்கார்ந்து தக்குனு டக்கிலாவ
சொல்லி விட்டா

என்னோட ஃபோன் மாடல் எனென்னு
நோட்டம் விட்டா
என்னோட கண்களை கொக்கி போட்டு
மாட்டிக்கிட்டா

எங்கேயோ பார்த்த மாதிரின்னு
ஆரம்பிச்சா
அதுக்குள்ள டக்கிலா வந்திருச்சு
சீப் அடிச்சா

அன்னைக்கு டீ ஜெ சேம மூடில்
ஆரம்பிச்சான்
கேக்காத பாட்டெல்லாம் போட்டு போட்டு
சாவடிச்சான்

பின்னால ராஜா பாட்டு ஒண்ணு
இழுத்து விட்டான்
காதுக்குள் போதைய ஏத்தி கண்ண
மூட விட்டா

தா தா தா தூக்க டச்சு பண்ணி
தூக்கி விட்டா
என் கூட ஆட்டம் போட சொல்லி
லுக்கு விட்டா

தன்னோட டக்கிலா மிச்சம் மீதி
குடிச்சுப்புட்டு
டா டா டா டான்சுன்னு சொல்லி என்ன
தள்ளி விட்டா

ஹே யோ
கம் ஆன் ஹே ஹே
கம் ஆன் லெட்ஸ் பார்ட்டி

புது விதம் இரவு மயக்கமோ
அழகே உன் அழகு கண்டு கெட் லோ

பெண்ணே உன் இளமை ஆட்டம்
இனி பதற விட பல விதமான
தடைகளில் சிக்கிட்டோம்

சிக்கி சிக்கி தவித்தேனோ
விக்கி விக்கி மீண்டும் அடிதோ
என் உதடோ தேடுதோ வழி தேடுதோ
லேட் மே டேக் இட் ஸ்லோ

நடை உடை இடை திசைகள் மாறாதும்
நடை இடை உரையாடும் கவிதைகள் விடை

விளையாடும் என் திறமை
மகிமை நடனம் மவனே
லேட்ஸ் கோ

பலவிதம் பெண்களின் கூட்ட மாட்டம்
டேம் உன் அசைவு பசங்களின்
திண்டாட்டம் தம் தம்
லா ல ல ல

தன்னோட கார் ல ஏறிகிட்டு கியர போட்டு
பின்னால கேண்டி கிரஷ் கேம் அ போல
தொட்டு தொட்டு
தனே தானே தள்ளாடிக்கிட்டு
வெட்க பட்டு
வண்டியும் நின்னு போச்சே
அட முட்டிக்கிட்டு

அடிங்க போட என்ன சொல்லி குத்தமில்ல
வண்டிய தள்ளி தள்ளி போட கூட
மிச்சம் இல்ல
மொத்தத்தில் முடிஞ்சு போச்சு
அட மூட்ட கட்டு

மண்டைக்குள் இன்னும் ஓடுதந்த
ராஜா பாட்டு

Raaja Paattu Song Lyrics in English

Annaiku yedho pubkkulla
Naan nuzhainjaen
Kootathil azhaga oruthi mattum
Vandhirundhaa

Pakkathil bar stool yenakkunu
Kaathirukka
Utkaarndhu takkunu tequilavai
Sollivittaa

Ennoda phone model yennaannu
Nottam vittaa
Yennoda kangala kokki pottu
Maattikkittaa

Engeyo paartha maadhirinu
Aarambichchaa
Adhukkulla tequila vandhiruchu
Sip adichaa

Annaikku DJ sema moodil
Aarambichaan
Kekkaadha paattellaam pottu pottu
Saavadichaan

Pinnaala raja paattu onnu
Izhuthu vittaan
Kaadhukkul bodhaiya yethi kanna
Mooda vittaa

Tha tha tha thokkaa touchu panni
Thookki vittaa
En kooda aattam poda solli
Lookku vittaa

Thannoda tequila micham meedhi
Kudichuputtu
Da da da dancenu solli enna
Thalli vittaa

Hey yoooo
Come on hey hey
Come on lets partyyyyyyy
Sri rascol
Lets gooooo

Pudhu vidha iravu mayakkamo
Azhagae un azhagu kandu get low
Pennae un ilamai aattam
Ini patharavida palavidhamana
Thadaigalil sikkiththom

Sikki sikki thavitheno
Vikki vikki meendum aditho
En udhado thedudho vali thedudho
Let me take it slow

Nadai udai idai
Dhisaigal maradhum
Nadai idai uraiyadum kavidhaigal
Vidai vilaiyadum yen thiramai
Magimai nadanam mavanae
Lets goo

Palavidham pengalin koota maatam
Damn un asaivu pasangalin thindaattam
Dham dhamdham
Lal la la laaa

Thannoda car la yerikittu
Geara pottu
Pinnaala candy crush game a pola
Thottu thottu

Thadhanae thanae thalladikittu
Vetka pattu
Vandiyum ninnu pochae
Ada muttikittu

Adinga poda enna solli
Kuthamilla
Vandiya thalli thalli podakooda
Micham illa

Mothathil mudinju pochu
Ada moottakattu
Mandaikkul innum odudhandha
Raaja paattu

MOVIEKee
MUSIC BYVishal Chandrasekhar
LYRICS BYMadhan Karky
ACTORS Praveen , Govind Padmasoorya , Nikki Galrani , Anaika Soti , RJ Balaji , Rajendra Prasad , Suhasini
DIRECTOR Kalees
Categories Kee

Leave a Comment