Poovai Thoda Vaa Song Lyrics in Tamil
பெண் : பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா
பெண் : பூவை தொட வா
பூஜை தலைவா வா
பெண் : ஓஒவாடுது மாம்பழச் சாறு இதழ்களை பாரு
தேவியை தோள்களில் ஏந்தி சுகங்களை தேடு
பெண் : உன் முகம் கண்டு மயங்கி விட்டேன்
கண் படும் முன்னேகசங்கி விட்டேன்
ஆளாகி நாளும் ஆச்சு ஆத்தாடி தாங்காது
பெண் : பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா
பெண் : பூவை தொட வா
பூஜை தலைவா வா வா வா
பெண் : ஹேகாமனே வாலிப வேட்டை நடப்பதை பாரு
பூமியில் காதலின் வாசல் திறந்தது யாரு
பெண் : புன்னகை கண்டுபுரிந்து கொள்ளு
பெண்ணிடம் வந்துதெரிந்து செல்லு
பூ பாகம் தேகம் ஏனோ ராவெல்லாம் தீயாகும்
பெண் : பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா
பெண் : பூவை தொட வா
பூஜை தலைவா வா வா வா
Poovai Thoda Vaa Song Lyrics in English
Female : Poovai thoda vaa poojai thalaivaa
Poovai thoda vaa poojai thalaivaa
Paarvai thirunaal paavai tharuvaal
Raakkolam bothai yaettrum
Raja nee vaa vaa oodi vaa
Female : Poovai thoda vaa
Poojai thalaivaa vaa
Female : OooVaaduthu maanbazhachchaaru
Idhzhgalai paaru
Deviyai tholgalil yaendhi sugangalai thaedu
Female : Un mugam kandumayangi vittaen
Kann padum munnaekasangi vittaen
Aalaagi naalum aachchu aaththaadi thaangaathu
Female : Poovai thoda vaa poojai thalaivaa
Paarvai thirunaal paavai tharuvaal
Raakkolam bothai yaettrum
Raja nee vaa vaa oodi vaa
Female : Poovai thoda vaa
Poojai thalaivaa vaavaa vaa
Female : Haekaamanae vaalipa vaettai
Nadappathai paaru
Bhoomiyil kadhalin vaasal thiranthathu yaaru
Female : Punnagai kandupurithu kollu
Pennidam vanthutherinthu sellu
Poo paagam thaegam yaeno raavellaam theeyaagum
Female : Poovai thoda vaa poojai thalaivaa
Poovai thoda vaa poojai thalaivaa
Paarvai thirunaal paavai tharuvaal
Raakkolam bothai yaettrum
Raja nee vaa vaa oodi vaa
Female : Poovai thoda vaa
Poojai thalaivaa vaavaa vaa