தமிழ்English
Pogatha Ennavittu Song Lyrics in Tamil
போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
ஒரு மரம் அது விறகா பொலப்பது
போல் இங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னவென்று
நான் கண்டுக் கொண்டேனே
உன்னாலே பெண்ணேப் பெண்ணே
போல் இங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னவென்று
நான் கண்டுக் கொண்டேனே
உன்னாலே பெண்ணேப் பெண்ணே
ஒரு மரம் அது விறகா பொலப்பது
போல் இங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னவென்று
நான் கண்டுக் கொண்டேனே
உன்னாலே பெண்ணேப் பெண்ணே
போல் இங்கு ஆனேனே
உன்னால் பெண்ணே
உயிர் வலி அது என்னவென்று
நான் கண்டுக் கொண்டேனே
உன்னாலே பெண்ணேப் பெண்ணே
நீ போகாத…..
முதல் முறை ஒரு பிழை
ஏனோ மாறிப் போனேன் நானும்
உன்னை விட பூமியில
எல்லாமுமே வீனோ வீனோ
ஏனோ மாறிப் போனேன் நானும்
உன்னை விட பூமியில
எல்லாமுமே வீனோ வீனோ
முதல் முறை ஒரு பிழை
ஏனோ மாறிப் போனேன் நானும்
உன்னை விட பூமியில
எல்லாமுமே வீனோ வீனோ
ஏனோ மாறிப் போனேன் நானும்
உன்னை விட பூமியில
எல்லாமுமே வீனோ வீனோ
காலம் இங்க தீரும் வரை
காக்க வச்சு போற
ஆசை அத தந்துவிட்டு
ஏனோ தள்ளி போற
காக்க வச்சு போற
ஆசை அத தந்துவிட்டு
ஏனோ தள்ளி போற
கொல்லாம கொல்லாம என்னைக் கொல்லாத
நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
உலுக்குற உறையிற
தினம் தினம் பார்க்கும் போதே
எனக்குள்ள புதையுற
கேள்வி ஏதும் கேட்க்காமலே
தினம் தினம் பார்க்கும் போதே
எனக்குள்ள புதையுற
கேள்வி ஏதும் கேட்க்காமலே
உலுக்குற உறையிற
தினம் தினம் பார்க்கும் போதே
எனக்குள்ள புதையுற
கேள்வி ஏதும் கேட்க்காமலே
தினம் தினம் பார்க்கும் போதே
எனக்குள்ள புதையுற
கேள்வி ஏதும் கேட்க்காமலே
ஆகாசமா ஆசைக் கூடும்
உன் கூடத்தான் சேர்ந்தா
வானவில்லா வாழ்க்கை மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
உன் கூடத்தான் சேர்ந்தா
வானவில்லா வாழ்க்கை மாறும்
உன் கூட நான் வாழ்ந்தா
பெண்ணே நீ இல்லாம
ஜென்மம் தீர்வில்ல
ஜென்மம் தீர்வில்ல
நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
நீ போகாத என்ன விட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
என் கண்ணே உன் முன்னே
என் உசுர தவியா தவிக்க விட்டுப் புட்டு
Pogatha Ennavittu Song Lyrics in English
Nee Pogatha Yennavittu
En Kanne Un Munne
En Usura Thaviya
Thavikka Vittuputtu
Nee Pogatha Yennavittu
En Kanne Un Munne
En Usura Thaviya
Thavikka Vittuputtu
Oru Maramadhu Veraha Pozhappudhu
Polingu Aanaenae Unnal Pennae
Uyir Vali Adhu Ennendru
Naa Kandu Kondanae
Unnale Penne Penne
Oru Maramadhu Veraha Pozhappudhu
Polingu Aanaenae Unnal Pennae
Uyir Vali Adhu Ennendru
Naa Kandu Kondanae
Unnale Penne Penne
Nee Pogatha Yennavittu
En Kanne Un Munne
En Usura Thaviya
Thavikka Vittuputtu
Mudhal Mura Oru Pizha
Yeno Maari Ponen Naanum
Unna Vida Boomiyila
Ellamume Veeno veeno
Mudhal Mura Oru Pizha
Yeno Maari Ponen Naanum
Unna Vida Boomiyila
Ellamume Veeno veeno
kaalam Inga Theerum Vara
Kaaka Vachu Pora
Aasai Adha Thandhuputtu
yaeno Thalli Pora
Kollama Kollama Enna Kolladha
Nee Pogatha Yennavittu
En Kanne Un Munne
En Usura Thaviya
Thavikka Vittuputtu
Ullukulla Uriyura
Dhinam Dhinam Paakum Bodhae
Enakulla Podhayura
Kelvi Edhum Ketkamale
Ullukulla Uriyura
Dhinam Dhinam Paakum Bodhae
Enakulla Podhayura
Kelvi Edhum Ketkamale
Aagasamaa Aasa Koodum
Un Koodadhaan Saerndha
vaanavilla vazhka Maarum
Un Kooda Naan Vaazhndha
Penne Nee Illama Jenmam Theervilla
Nee Pogatha Yennavittu
En Kanne Un Munne
En Usura Thaviya
Thavikka Vittuputtu
MOVIE | Vikram Vedha |
MUSIC BY | Sam CS |
LYRICS BY | Sam CS |
ACTORS | Madhavan , Vijay Sethupathi , Shraddha Srinath , Kathir , Varalaxmi Sarathkumar |
DIRECTOR | Pushkar–Gayathri |