Po Nee Po Song Lyrics in Tamil

தமிழ்English

Po Nee Po Song Lyrics in Tamil

போ நீ போ
போ நீ போ

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ
நீ தொட்ட  இடமெல்லாம்
எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்

உனக்காகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் அன்பே போ
உயிரோட விளையாட
விதி செய்தாய்  அன்பே போ

ஒ ஒஓ ஒஓ..
ஒ ஒஓ ஒஓ..

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

உன்னாலே உயிர் வாழ்கிறேன்
உனக்காக பெண்ணே
உயிர் காதல் நீ காட்டினாள்
மறவேனே பெண்ணே

இது வரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள்
மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையா
இருளில் தேடிய தேடல்கள் எல்லாம்
விடியலை காணவும் விதி இல்லையா

ஒ ஒஓ ஒஓ..
ஒ ஒஓ ஒஓ..

போடி போ
போடி  போ

என்  காதல்  புரியலையா
உன்  நஷ்டம்  அன்பே  போ
என்  கனவு  கலைந்தாலும்
நீ  இருந்தாய் அன்பே போ
நான் போகும் நிமிடங்கள்
உனக்காகும்  அன்பே  போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும்  அன்பே போ
உயிரோட விளையாட
விதி செய்தாய் அன்பே போ

ஒ ஒஓ ஒஓ..
ஒ ஒஓ ஒஓ..

தனியாக தவிக்கின்றேன்
துணை வேண்டாம் அன்பே போ
பிணமாக நடக்கின்றேன்
உயிர் வேண்டாம் தூரம் போ

Po Nee Po Song Lyrics in English

Po Nee Po
Po Nee Po

Thaniyaga Thavikindren
Thunai Vendam Anbe Po
Pinamaga Nadakindren
Uyir Vendam Thooram Po
Nee Thottal Idamellam
Erikirathu Anbe Po
Naan Pogum Nimidangal
Unakaagum Anbe Po
Ithu Vendam Anbae Poo
Nijam Thedum Anbe Po
Uyiroda Vilaiyada
Vithi Seithal Anbe Po

ohh ohh oh..
ohh ohh oh..

Thaniyaga Thavikindren
Thunnai Vendam Anbe Po
Pinnama Nadakindren
Uyir Vendam Thorum Po

Unnalae Uyir Vazhgiraen
Unakaga Penne
Uyir Kaathal Nee Katinaal
Maravene Penne

Ithu Varai Unnudan Vaazhantha En Natkal
Marumurai Vaazhanthida Vazhi Illaiyaa
Irulil Thediya Thedalgal Ellam
Vidiyalai Kaanavum Vithi Illaiyaa

ohh ohh oh..
ohh ohh oh..

Podi Po
Podi Po

En Kaathal Puriyalaiyaa
Un Nashtam Anbe Po
En Kanavu Kalainthalum
Nee Irunthaai Anbe Po
Naan Pogum Nimidangal
Unakaagum Anbe Po
Ithu Vendam Anbae Poo
Nijam Thedum Anbe Po
Uyiroda Vilaiyada
Vithi Seithal Anbe Po

ohh ohh oh..
ohh ohh oh..

Thaniyaga Thavikindren
Thunnai Vendam Anbe Po
Pinnama Nadakindren
Uyir Vendam Thorum Po

MOVIEMoonu 3
MUSIC BYAnirudh Ravichander
LYRICS BYDhanush
ACTORS Dhanush , Shruti Haasan , Prabhu , Sivakarthikeyan , Sunder Ramu
DIRECTOR Aishwarya R. Dhanush

Leave a Comment