Periyar Kuthu Song Lyrics in Tamil

தமிழ்English

Periyar Kuthu Song Lyrics in Tamil

ராக்கெட் ஏறி 
வாழ்க்கை போகுறப்ப 
சாக்கடைக்குள்ள முங்காத வே
 
சாதிச்சவன் 
சாதி என்னவுன்னு 
கூகிள்ல போய் தேடாத வே 
 
நான் ஒரு வார்த்தை சொன்ன 
உன் மதமே காலியின்னா 
உன் மதத்தை மூட்ட கட்டி தூக்கியெறி வே 
 
எதுத்து பேச மூளையில்ல 
உனக்கு வேற வேலையில்ல 
கண்ணுக்குள்ள ஏன் இந்த 
வெறி வெறி வெறி வெறி வெறி 
 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெங்காயம் வெங்காயம் 
 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெங்காயம் வெங்காயம் 
 
ஆலைங்க வாழனும் 
ஏழைங்க சாகனும் 
போராளி நசுங்கனும்
 
வெக்கத்த  மானத்த 
ரோஷத்தை கூட நீ 
ஆதாரில் இணைக்கணும்
 
மாணத்தோட கோடி பேரு 
சண்டை போட நின்னா
நான் அவிங்களோட போரு போட்டும் 
ஜெயிச்சுடுவேன் கண்ணா 
 
மானமில்லா நீ என் முன்ன 
சண்டையின்னு நின்னா
நான் மூக்கை மூடி வெறப்பக்கம் 
போயிடுவேன் கண்ணா 
 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெங்காயம் வெங்காயம் 
 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெங்காயம் வெங்காயம் 
 
பெரியார் குத்து 
இங்க எல்லாம் பொது 
இது யாரு குத்து 
பெரியார் குத்து 
 
பெரியார் குத்து 
இங்க எல்லாம் பொது 
இது யாரு குத்து 
பெரியார் குத்து குத்து குத்து 
 
அட ஓட்டுக்கு தலைவனும் 
நோட்டுக்கு தொண்டனும் 
கை ஏந்தித்தான் நிக்கணும் 
 
ஆட்சியை புடிச்சிட 
தாவியும் கூவியும் 
பல்டிதான் அடிக்கணும் 
 
கிழவன் சிலையை உடைக்கும் 
கழுதை என்ன செஞ்சு கிழிக்கும் 
அந்த பழைய நெருப்பை திருப்பி 
கிளப்பி குழம்பி நின்னு முழிக்கும் 
 
உண்மையான நாயி 
அது நன்றியோட கெடக்கும் 
அட வேஷம் போட்டு வந்த நாயி 
மானங்கெட்டு குலைக்கும் 
 
உண்மையான நாயி 
அது நன்றியோட கெடக்கும் 
அட வேஷம் போட்டு வந்த நாயி 
மானங்கெட்டு குலைக்கும் 
 
என்ன ராசா 
 
வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ்  
வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ் 
வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ் 
வவ் வவ் வெவ் வவ்
 
வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ்  
வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ் 
வவ்வவ்வெவ் வவ்வவ்வெவ் 
வவ் வவ் வெவ் வவ்
 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெங்காயம் வெங்காயம் 
 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெவ்வே வே வெவ்வே வே 
வெங்காயம் வெங்காயம் 

Periyar Kuthu Song Lyrics in English

Rocket aeri
Vazhkka pogurappa
Saakkadaikkulla mungaadha vae

Saadhichavan
Saadhi ennavunnu
Googlela poy thedaadha vae

Naan oru vartha sonna
Un madhame gaaliyinna
Un madhatha mootta katti thookkiyeri vae

Edhuthu pesa moolaiyilla
Unakku vera velaiyilla
Kannukkulla yen indha
Veri veri veri veri veri

Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vengaayam vengaayam

Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vengaayam vengaayam

Aalainga vaazhanum
Yeazhainga saaganum
Poaraali nasunganum

Vekkatha maanatha
Roashamtha kooda nee
Aadhaaril inaikkanum

Maanathoda kodi peru
Sandai poda ninna
Naan avingaloada poaru poattum
Jeyichuduven kanna

Maanamilla nee en munna
Sandaiyinnu ninna
Naan mookka moodi verappakkam
Poyiduven kanna

Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vengaayam vengaayam

Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vengaayam vengaayam

Periyar kuthu
Inga ellam pothu
Ithu yaaru kuthu
Periyar kuthu

Periyar kuthu
Inga ellam pothu
Ithu yaaru kuthu
Periyar kuthu kuthu kuthu

Ada oottukku thalaivanum
Nottukku thondanum
Kai yendhithaan nikkanum

Aatchiya pudichida
Thaaviyum kooviyum
Baltithaan adikkanum

Kezhavan silaiya udaikkum
Kazhudha enna senju kizhikkum
Andha pazhaiya neruppa thiruppi
Kelappi kuzhambi ninnu muzhikkum

Unmaiyaana naayi
Adhu nandriyoda kedakkum
Ada vesham poattu vandha naayi
Maanangettu kulaikkum

Unmaiyaana naayi
Adhu nandriyoda kedakkum
Ada vesham poattu vandha naayi
Maanangettu kulaikkum

Enna raasa

Vavvavvav vavvavvav
Vavvavvav vavvavvav
Vavvavvav vavvavvav
Vavvavvav vavvavvav

Vavvavvav vavvavvav
Vavvavvav vavvavvav
Vavvavvav vavvavvav
Vavvavvav vavvavvav

Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vengaayam vengaayam

Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vevve vae vevve vae
Vengaayam vengaayam

ALBUMPeriyar Kuthu
MUSIC BYRamesh Thamilmani
LYRICS BYMadhan Karky

Leave a Comment