Peela Song Lyrics in Tamil
ஏய் வேனா ரீல சுத்தாத
ஏய் வேனா ரீல சுத்தாத
பீலா உடாத
ரீலா ரீலா ரீலா ரீலா
ரீலா சுத்தாத
பீலா உடாத
வேணா வேணா வேணவே வேணா
சீனப் போடாத
டேய் ரோமியோ
நீயும் நானும் ஜோடியோ
வாரே வாவா
வாரே வாவா
மை மாமி யோ
என் பேபிஸ்கு மம்மியோ
வாரே வாவா
வாரே வாவா
அந்த நிலவ இறக்கி
அளவ சுருக்கி நான் தாரேன்
அந்த மேகத்த மடக்கி
கையில அடச்சிடேன் பாரேன்
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
ரீலா ரீலா ரீலா ரீலா
ரீலா சுத்தாத
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
வேணா வேணா வேணவே வேணா
சீனப் போடாத
நிர்மா சுந்தரியே
பாப்பின்ஸ் பல் அழகே
உஜாலா இடுப்பதான் உலுக்குறியே
லைஃப் பாய் ஆரோக்கியமே
பூஸ்ட்டு எனர்ஜியே
கோல்ட் ஸ்பாட்
நெஞ்சுக்குள்ள இழுக்குறியே
வா வா என் ரஸ்னாவே
ஐ லவ் யூ
கொஞ்சம் பக்கத்துல நீயும் வந்தா
தாகம் தீருதே
டைநோரா ராசாவே
லவ் யூ டூ
உன் கவாசாக்கி பைக்கு சீட்டில்
உட்க்காரதான் காத்திருக்கேன்
ஆஜா ஆஜா ஆஜா
ஆ ஆ ஆஜா ஆஜா
ஆஜா ஆஜா ஆஜா ஹனி
ஆட்டம் போடலாம்
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
வேணா வேணா வேணவே வேணா
சீனப் போடாத
டேய் ரோமியோ
நீயும் நானும் ஜோடியோ
வாரே வாவா
வாரே வரே வாவா
மை மாமியோ
என் பேபிஸ்க்கு மம்மியோ
வாரே வாவா
வாரே வாவா
அளவ சுருக்கி நான் தாரேன்
அந்த மேகத்த மடக்கி
கையில அடச்சிடேன் பாரேன்
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
ரீலா ரீலா ரீலா ரீலா
ரீலா சுத்தாத
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
வேணா வேணா வேணவே வேணா
சீனப் போடாத
அப்பா கிட்ட சொல்லாம வா
ஆட்டம் போடலாம்
அம்மா கிட்ட சொல்லாம வா
அப்பீட் ஆகலாம்
அப்பா கிட்ட சொல்லாம வா
ஆட்டம் போடலாம்
அம்மா கிட்ட சொல்லாம வா
அப்ஸ்கான்ட் ஆகலாம்
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
ரீலா ரீலா ரீலா ரீலா
ரீலா சுத்தாத
பீலா பீலா பீலா பீலா
பீலா உடாத
வேணா வேணா வேணவே வேணா
சீனப் போடாத
Peela Song Lyrics in English
MOVIE | Thaanaa Serndha Koottam |
MUSIC BY | Anirudh Ravichander |
LYRICS BY | Vignesh Shivan |
ACTORS | Suriya , Karthik , Keerthy Suresh , Ramya Krishnan |
DIRECTOR | Vignesh Shivan |