Pattukutty Neethan Song Lyrics in Tamil

தமிழ்English

Pattukutty Neethan Song Lyrics in Tamil

பட்டுக்குட்டி நீதான்
என் பட்டுக்குட்டி நீதான்

இருவது வயதானவளே
இதயத்தை தொட்டு போனவளே
இவள் முகம் ஒரு வானவிலே
இதற்கு மேல் சொல்ல தோனவிலே

தினசரி உன்னை  பார்த்திடவே
வரம் கொடு என் தேவதையே
எனக்கென ஒரு ஊருமில்லை
உன்னைவிட்டால் ஒரு பேருமில்லை

பட்டுக்குட்டி நீதான்
பார்வையால் என்னை தாக்குறடி
என் பட்டுக்குட்டி நீதான்
பதுங்கியே  நெஞ்சில் பாயுறடி

விழிகளால் என்னை நீ அழைத்தால்
விரும்பியே வந்து பூ கொடுப்பேன்
திரும்பியே கொஞ்சம் நீ சிரித்தால்
திருவிழா தானே

தொடுவதும் சிரிப்பதும்
அடிக்கடி
தொடருமா தொடருமா
இமைகளில் இழுக்கிறாய்
இவனை நீதான் பெண்ணே

கண்ணாடியை பார்த்தல்
தெரிவதும் நீயே
கண்மூடியே பார்த்தல்
கனவிலும் நீயா

தொலைவில் உன் முகம் பார்த்தே
தூண்டிலை போடும்
காதலன் நானே

எதிரிலே கடவுள்  வந்தால்
உன்னைமட்டும் தான் நான்
காண்பேனே

பட்டுக்குட்டி நீதான்
உன் நடையிலே உயிர் துடிக்குதடி
பட்டுக்குட்டி நீதான்
உயிர் பிழைக்கவே ஒரு
வழி சொல்லடி

உன்னைவிட வேற யாருமில்லை
உன்னைவிட்டு போக தோன்றவில்லை
காதலின் சுமை பாரமில்லை
பதில் சொல்லு நாளை

Pattukutty Neethan Song Lyrics in English

Pattukutty neethaan
en pattukutty neethaan

Iruvathu Vayadhanavale
Idhayathai Thottu Ponavale
Ival Mugam Oru Vaanavilae
Idharuku Mel Sola Thonavilae

Thinasari Unnai Parthidave
Varam Kodu En Thevathaiyae
Enakena Oru oorumilai
Unnaivittal Oru Perumilai

pattukutty neethaan
paarvaiyaal enai thaakkuradi
en pattukutty neethaan
padhungiye nenjil paayuradi

vizhigalal enai nee azhaithaal
virumbiye vandhu poo koduppen
thirumbiye konjam nee sirithal
thiruvizhaa thaane

thoduvadhum sirippathum
adikkadi
thodarumaa thodarumaa
imaigalal izhukkiraai
ivanai neethaan penne

kannaadiyai paarthaal
therivadhum neeye
kanmoodiye paarthaal
kanavilum neeyee

tholaivile un mugam paarthe
thoondilai podum
kadhalan naane

edhirile kadavul vandhaal
unnaimattum naanthaan
kaanbene

pattukutty neethaan
un nadaiyile uyir thudikkuthadi
pattukutty neethaan
uyir pizhaikkave oru
vazhi solladi

unaivida ver yaarumillai
unnaivittu poga thonavillai
kadhalin sumai baaramillai
bathil sollu naalai

MOVIERaja Ranguski
MUSIC BYYuvan Shankar Raja
LYRICS BYKabilan
ACTORS Shirish Sharavanan , Chandini Tamilarasan , Anupama Kumar
DIRECTOR Dharani Dharan

Leave a Comment