Pattikichu Pathiya Song Lyrics in Tamil

தமிழ்English

Pattikichu Pathiya Song Lyrics in Tamil

என் நண்பனை போலே வேற யாருமில்ல
நீ தேடிப்பாரு உலகத்துல
சண்டே மண்டே  வீகெண்ட் முடிஞ்சாலும்
காத்திருப்பான் இருப்பான் நண்பனே

பட்டிக்கிச்சு பாத்தியா
சொல்லிப்பார்த்தேன் கேட்டியா
என் பிரெண்ட யாரும் சீண்டினா
பஞ்சர்ஆகும் மூஞ்சியா
பாஷா போலே
நீ மாசுடா
பீட்சா நாந்தான்
நீ  சாஸ்சு டா
குஸ்கால  கெடச்ச
பீஸ்சு டா

அம்மா அப்பா அன்ப மிஞ்சும் பிரண்ட்ஷிப் தாண்டா
பீலிங்கு ஏண்டா , பிரண்டு இருக்காண்டா
நீ விழிந்தேன்னா, தங்குவான் நேக்கா
காசு இல்லையானா , ஆகாதா காண்டா
பிரண்டோட பாக்கெட் , ஏடிஎம் தாண்டா

நண்பா
உன் லவர் டரம்ப்போட பொண்ணா
ஏ மச்சி  சொல்லுடா
வைட் அவுஸில் பூந்து தூக்குறேன்
வேர்ல்ட் வாரே வந்தாலும் நான் பாத்துக்குறேன்
ஹே நீ குளிக்கவே மாதி மச்சி
பரவாயில்ல

உன் நட்புல நான் அழுகையே பாத்தததில்ல
ஸ்டூண்ட்டில் தான் முதல் பஞ்சு
ஸ்டடின்னா லாஸ்ட் பெஞ்சு
வாரமெல்லாந் பனிஷ்மெண்டு
வாங்கி ஒண்ணா சிரிப்போம்

நண்பா
ஒரு பொண்ணு உன் தோழி ஆனா
நீ கெத்து காட்டுடா
பொண்ணு பொய்யில் மயங்கி லவ்வ தரும்
நம்பிக்கையில் மட்டும் தான் டா நட்பு வரும்

அட போறவரே பொண்ணுமேல ஆசை வைப்போம்
அவ முன்னமட்டும் புத்தனாக மாறி  நிப்போம்
அவள் ஆடை கொஞ்சம் விலகியும்
அதை உணர்ந்திடும்  முன்னே
கைகள் அதை அரி செய்யும்
நண்பா நம்ம கைகளே

பீலிங்கு ஏண்டா , பிரண்டு இருக்காண்டா
நீ விழிந்தேன்னா, தங்குவான் நேக்கா
காசு இல்லையானா , ஆகாதா காண்டா
பிரண்டு பாக்கெட் , ஏடிஎம் தாண்டா

என் நண்பனை போலே வேற யாருமில்ல
நீ தேடிப்பாரு உலகத்துல
சண்டே மண்டே  வீகெண்ட் முடிஞ்சாலும்
காத்திருப்பான் இருப்பான் நண்பனே

Pattikichu Pathiya Song Lyrics in English

Yen nanbena pohle vera yarumilla
Nee thedipaaru ulagathula
Sunday Monday weekend mudinjaalum
Kaaththiruppaan iruppaan nanbaney

Pattikichu pathiya
Solliparthen kettiyaa
Yen frienda yaarum seendinaa
Puncture aagum moonjiyaa
Baasha pohle
Nee maasudaa
Pizza naandhaan
Nee sauce-u daa
Kuskaala kedacha
Piece-u daa

Amma appa anba minjum friendship thaandaa
Feeling-u yendaa, friend-u irukandaa
Nee vizhindhenna, thaanguvaan naekkaa
Kaasu illaeyanaa, aagaadha gaandaa
Friendoda pocket, ATM dhaandaa

Nanba
Un lover trumpoda ponnaa
Ye machi solludaa
White house-il poondhu thookuren
World war-ey vandhaalum naan paathukkuren
Hey nee kulikkavey maathe machi
Paravayilla
Un natpula naan azhukkaiyae paathathadhilla
Stunt-il dhaan mudhal punch-u
Studyinna last bench-u
Vaaramellaan punishment-u
Vaangi onnaa sirippom

Nanba
Oru ponnu un thozhi aanaa
Nee gethu kaattudaa
Ponnu poyyil mayangi love-va tharum
Nambikkaiyil mattum dhaan daa natpu varum
Ada poravare ponnumehla aasai vaippom
Ava munnamattum buddhanaaga maari nippom
Aval aadai konjam vilagiyum
Adhai unarndhidhum munney
Kaigal adhai ari seyyum
Nanba namma kaigaley

Feeling-u yendaa, friend-u irukandaa
Nee vizhindhenna, thaanguvaan naekkaa
Kaasu illaeyanaa, aagaadha gaandaa
Friendoda pocket, ATM dhaandaa

Yen nanbena pohle vera yarumilla
Nee thedipaaru ulagathula
Sunday Monday weekend mudinjaalum
Kaaththiruppaan iruppaan nanbaney

MOVIEKee
MUSIC BYVishal Chandrasekhar
LYRICS BYMani Amudhavan
ACTORS Praveen , Govind Padmasoorya , Nikki Galrani , Anaika Soti , RJ Balaji , Rajendra Prasad , Suhasini
DIRECTOR Kalees
Categories Kee

Leave a Comment