Pappa Chinna Pappa Song Lyrics in Tamil

தமிழ்English

Pappa Chinna Pappa Song Lyrics in Tamil

ஆண் : பாப்பா சின்ன பாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
பாப்பா சின்ன பாப்பா ஹாய்
பாத்தா மெல்ல பாப்பா

ஆண் : சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே

ஆண் : பாப்பா சின்ன பாப்பா
ஆஹான் ஹான்
பாத்தா மெல்ல பாப்பாஹோய்

ஆண் : தண்ணிக் குடம் எடுக்கையிலே தக்காளி பழமே
தன்னந்தனி நடக்கையிலே செவ்வாழை பழமே அய்யோ
தண்ணிக் குடம் எடுக்கையிலே தக்காளி பழமே
தன்னந்தனி நடக்கையிலே செவ்வாழை பழமே

ஆண் : சிட்டுன்னா சிட்டுடா சின்ன முல்லை மொட்டுடா
குழு : பொண்ணுனா பொண்ணுடா
ஆண் : ஹேய்
குழு : பொண்ணு மேல கண்ணுடா

ஆண் : மெல்ல வந்து கையைத் தொட்டு
ஒண்ணே ஒண்ணு தந்தாடா

ஆண் : பாப்பா சின்ன பாப்பா
பாப்பா பாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
ஆஹான் ஆஹான்

ஆண் : பாப்பா சின்ன பாப்பா
பாத்தா மெல்ல பாப்பா

ஆண் : முந்தான பறக்கையிலே இழுக்குது எனையே
கன்னி பொண்ணு சிரிக்கையிலே சொக்காதே மனமே யம்மா
முந்தான பறக்கையிலே இழுக்குது எனையே
கன்னி பொண்ணு சிரிக்கையிலே சொக்காதே மனமே

ஆண் : சித்திரமே சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே
குழு : சித்திரமே சித்திரமே பொத்தி வச்ச ரத்தினமே

ஆண் : வெட்கப்பட்டு பக்கம் வந்து
தொட்டு தொட்டு போனாடா

ஆண் : பாப்பா சின்ன பாப்பா
ஆஹான் ஆஹான்
பாத்தா மெல்ல பாப்பா
ஆஹான் ஆஹான்

ஆண் : பாப்பா சின்ன பாப்பா ஹேய் ஹேய்
பாத்தா மெல்ல பாப்பா

ஆண் : சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே

ஆண் : பாப்பா சின்ன பாப்பா
பேபி பேபி
பாத்தா மெல்ல பாப்பா
ஆஹான் ஆஹான்
பாப்பா சின்ன பாப்பா
பேபி பேபி
பாத்தா மெல்ல பாப்பா
ஆஹான் ஆஹான்

ஆண் : சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே
சின்ன விழி பார்வையிலே சிங்கார கிளியே
தென்னமரச் சோலையிலே வந்தாளே மயிலே

ஆண் : பாப்பா சின்ன பாப்பா
பாப்பாபாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
பாப்பாபாப்பா
பாப்பா சின்ன பாப்பா
பாப்பாபாப்பா
பாத்தா மெல்ல பாப்பா
பாப்பாபாப்பா

Pappa Chinna Pappa Song Lyrics in English

Male : Paappaa chinna paappaa
Paaththa mella paappaa
Paappaa chinna paappaa haai
Paaththa mella paappaa

Male : Chinna vizhi paarvaiyilae singaara kiliyae
Thennamara solaiyilae vanthaalae mayilae
Chinna vizhi paarvaiyilae singaara kiliyae
Thennamara solaiyilae vanthaalae mayilae

Male : Paappaa chinna paappaa
Aahaan haan
Paappaa chinna paappaahoi

Male : Thannik kudam edukkaiyilae thakkaali pazhamae
Thannanthani nadakkaiyilae sevvaazhai pazhamae aiyo
Thannik kudam edukkaiyilae thakkaali pazhamae
Thannanthani nadakkaiyilae sevvaazhai pazhamae

Male : Chittunna chittutaa chinna mullai mottudaa
Chorus : Ponnunaa ponnudaa
Male : Haei
Chorus : Ponnu maela kannudaa

Male : Mella vanthu kaiyai thottu
Onnae onnu thanthaadaa

Male : Paappaa chinna
Paappaa paappaa
Paaththa mella paappaa
Aahaan aahaan

Male : Paappaa Chinna paappaa
Paaththa mella paappaa

Male : Munthaana parakkaiyilae izhukkuthu enaiyae
Kanni ponnu sirikkaiyilae sokkaathae manamae yammaa
Munthaana parakkaiyilae izhukkuthu enaiyae
Kanni ponnu sirikkaiyilae sokkaathae manamae

Male : Chiththiramae chiththiramae poththi vachcha raththinamae
Chorus : Chiththiramae chiththiramae poththi vachcha raththinamae

Male : Vetkkappattu pakkam vanthu
Thottu thottu ponaadaa

Male : Paappaa chinna paappaa
Aahaan aahaan
Paaththa mella paappaa
Aahaan aahaan

Male : Paappaa Chinna paappaa haei haei
Paaththa mella paappaa

Male : Chinna vizhi paarvaiyilae singaara kiliyae
Thennamara solaiyilae vanthaalae mayilae
Chinna vizhi paarvaiyilae singaara kiliyae
Thennamara solaiyilae vanthaalae mayilae

Male : Paappaa chinna paappaa
Baby baby
Paaththa mella paappaa
Aahaan aahaan
Paappaa chinna paappaa
Baby baby
Paaththa mella paappaa
Aahaan aahaan

Male : Chinna vizhi paarvaiyilae singaara kiliyae
Thennamara solaiyilae vanthaalae mayilae
Chinna vizhi paarvaiyilae singaara kiliyae
Thennamara solaiyilae vanthaalae mayilae

Male : Paappaa chinna paappaa
Paappaapaappaa
Paaththa mella paappaa
Paappaapaappaa
Paappaa chinna paappaa
Paappaapaappaa
Paaththa mella paappaa
Paappaapaappaa