Kadhal Devathai Song Lyrics in Tamil
காதல் தேவதை தேவதை தேவதை
காற்றில் வந்தாலே
இது ட்ரீமா (Dream ah) நிஜமா ?
யார் இவளோ?
காதல் தேவதை தேவதை தேவதை
காற்றில் வந்தாலே
இது ட்ரீமா (Dream ah) நிஜமா ?
யார் இவளோ?
உன் கை நாளை உயராதோ
உயராதோ உயராதோ
வியர்வை உன் பெயர் எழுதாதோ
எழுதாதோ எழுதாதோ
கருத்தவன்லாம் கலீஜாம்
கிளப்பி விட்டாங்க
அந்த கருத்த மாத்து கொய்யால
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
மாட்டிக்கிச்சி மாட்டிக்கிச்சி
என்ன நடந்தாலும் பெண்ணே
உன்ன விட மாட்டேன்
நீ என்ன மறந்தாலும் என் மனசுல
நீதான் நினைவு இருப்ப
சிறு சிறு சிறு பொழுதில்
துரு துருவென நுழைந்து
ஏன்டி என்னைக் கொன்றாய்
ஊருக்கண்ணு
உறவுக்கண்ணு உன்ன
மொச்சுப் பாக்கும் நின்னு
சின்ன மகராசன் வாறான்
ஆக்சிஜன் தந்தாயே
முன்னொரு பொழுதினிலே
மூச்சுக் காற்றை மொத்தம்
திருடிப் போனாய் எதனாலே