Poovai Thoda Vaa Song Lyrics in Tamil
பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா
பூவை தொட வா பூஜை தலைவா
பூவை தொட வா பூஜை தலைவா
பார்வை திருநாள் பாவை தருவாள்
ராக்காலம் போதை ஏற்றும்
ராஜா நீ வா வா ஓடி வா
ஆசை ராஜா அன்பின் ரோஜா தூங்கு
கொஞ்சம் தூங்கு
பேசிக் கொண்டே வீசும் காற்றே தூங்கு
என்ன வீம்பு தந்தை பாவம் வந்து சேரும்
தந்தை பாவம் வந்து சேரும்
குழு : ஜெய் சுல்தான்
ஜெய் சுல்தான்
குழு : சண்டையில கிய்யாத
சட்டையில்ல குமாரே
மண்ட ரெண்டா போவாட்டா
சண்ட ரொம்ப சுமாரே
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
சூப்பர் சூப்பர் எங்கள் டீச்சர் சூப்பர்
ஸ்கூலும் இல்லை ஸ்கேலும் இல்லை
லூட்டி அடிச்சா கண்டுக்க மாட்டாங்க
வளர்பிறை கனவுகள்
இனியவள் வரவுகள் கண்ணே பூச்சூடு
விழிகளில் எழுதிய கவிதைகள் ஆயிரம்
பெண்ணே சாய்ந்தாடு
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
வாடி வள்ளிக் கிழங்கே
இங்கே வழியே வந்து விழுந்தே
ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
பெண் : ஆவாரம் பூவத்தான் அணைக்காத காத்துத்தான்
இருந்தென்ன லாபமோ உன் போலத்தான்
ஆசைகள் தேய்ந்ததே
பூஞ்சோலையும் முள்ளானதே
நதியில் ஓடமும் சாய்ந்ததே
நனைந்ததே கண்களே
தேவ மகள் போல போகும் நதியானது
காலம் துணையாக சேரும் கரையானது
தாளம் தவறாமல் ஆடும் அலையானது
தவழும் பயணங்கள் காண அழகானது
அடி கண்ணே இளம் பெண்ணே
அம்மம்ம்மா துடிப்பென்ன
அடி கண்ணே இளம் பெண்ணே
அம்மம்ம்மா
துடிப்பென்ன துடிப்பென்ன துடிப்பென்ன