Orey Oru Song Lyrics in Tamil
ஒரே ஒரு ஊரில்
ஒரு வீடு ஒரு அடி கூட
தாங்காதே ஓர் இரவில்
ஒரு இடி வீட்டில்
இறங்கியதே ஒரே
நொடியில் வீடும்
கருகியதே அந்நாளில்
ஒரே ஒரு ஓடை
மேலே ஒரு ஓடம்
மிதந்திருக்க ஒரே ஒரு
வெள்ளம் வந்து அடித்து
போனதே
ஒரே ஒரு
கூட்டினுள்ளே ஒரு
கூட்டம் ஒளிந்திருக்க
ஒரு கிளை முறிந்ததாலே
கதை முடிந்ததே
மூடியதெல்லாம்
இனி மீண்டும் என்று
திறக்குமோ
வேண்டியதெல்லாம்
இனி எப்போது
நடக்குமோ
என் ஆசை ஒன்றே
என் கனவும் ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள் அழகாய் வாழ்ந்தால்
போதுமே
போதும்
சத்தமாய் நான் அழுதிடதான்
இங்கு அத்தனையும் யுத்தமாக
மாறுதோ
மொத்தமாய் நான்
முடிந்திட தான் இன்று
என்னை மீறி என்னனவோ ஆகுதோ
பாவமாய் நான் புதைந்திட தான்
ஒரு சுழல் என்னை சுத்தி
சுத்தி சீண்டுதோ
கோவமாய் நான் கிடந்திடதான்
பல புதிர்களும் என்னை தேடுதோ
ஒரு பனி
மூட்டம் இன்று புகை என
தோன்றியதே ஒரு முயல்
கூட்டம்
புயல் நடுவில் திணறுதே
வாடியதெல்லாம்
இனி மீண்டும் என்று மலருமோ
தேடியதெல்லாம்
இனி எப்போது கிடைக்குமோ
என்னாசை ஒன்றே
என் கனவும் ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள்
அழகாய் வாழ்ந்தால் போதுமே
மூடியதெல்லாம்
இனி மீண்டும்
என்று திறக்குமோ
வேண்டியதெல்லாம்
இனி எப்போது
நடக்குமோ
என் ஆசை ஒன்றே
என் கனவும்
ஒன்றே ஒன்றுதான்
ஒரு நாள்
அழகாய் வாழ்ந்தால் போதுமே
போதும்
Orey Oru Song Lyrics in English
Orey Oru Ooril Oru Veedu
Oru Adi Kooda Thaangadhey
or Iravil
Oru Idi Veetil Irangiyadhey
Orey Nodiyil Veedum Karugiyadhey
an Naalil
Orey Oru Odai Maelae
Oru Odam Medhandhirukka
Orey Oru Vellam Vandhu
Adithu Ponadhey
Orey Oru Kootinulley
Oru Koottam Olindhuirukka
Oru Kilai Murindhadhaaley
Kadhai Mudindhadhey
Moodiyadhellaam Ini M
eendum Endru Thirakkumo
Vaendiyadhellam Ini Eppodhu Nadakkumo
Ennaasai Ondrey En Kanavum
Ondrey Ondrudhaan
Oru Naal Azhagaai Vaazhdhaal Podhumey
Podhum
Sathamaai Naan Azhudhidathaan
Ingu Athanaiyum Yuddhamaaga Maarudho
Mothamaai Naan Mudindhidathaan Indru
Ennai Meeri Ennanavo Aagudhoo
Paavamaai Naan Pudhaindhidathaan
Oru Suzhal Ennai Suthi Suthi Seendutho
Kovamaai Naan Kidanthidathaan
Pala Pudhirgalum Ennai Thaedudho
Oru Pani Moottam
Indru Pugai Ena Thondiriyadhey
Oru Muyal Koottam
Puyal Naduvil Thinarudhey
Vaadiyadhellam Ini Meendum
Endru Malarumo
Thaediyadhellam Ini
Eppodhu Kidaikkumo
Ennaasai Ondrey En Kanavum
Ondrey Ondrudhaan
Oru Naal Azhagaai Vaazhdhaal
Podhumey
Moodiyadhellaam Ini
Meendum Endru Thirakkumo
Vaendiyadhellam Ini Eppodhu
Nadakkumo
Ennaasai Ondrey En Kanavum
Ondrey Ondrudhaan
Oru Naal Azhagaai Vaazhdhaal Podhumey
Podhum
MOVIE | Kolamavu Kokila |
MUSIC BY | Anirudh Ravichander |
LYRICS BY | Vignesh Shivan |
ACTORS | Nayanthara , Yogi Babu , Saranya Ponvannan , R. S. Shivaji , Hareesh Peradi , Charles Vinoth |
DIRECTOR | Nelson Dilipkumar |