Orasaadha Song Lyrics in Tamil

தமிழ்English

Orasaadha Song Lyrics in Tamil

ஒரு  முறை  என்னை  பார்த்து
ஓர கண்ணில்  பேசு
ஒரு  முறை  என்னை  பார்த்து
ஓர கண்ணில்  பேசு

நீ  நெருங்கி  வந்த  காதல்  வாசம்
என்  உசுரு  மொத்தம்  உன்னை  பேசும்

ஒரசாத
உசுராத்தான் உறுத்தாத
மனசைத்தான் அலசாத
என்  சட்டை  கிழிஞ்சு
வெளிய  பறக்கும்  இதயம்

கெடுக்காத  கனவெல்லாம்
சிரிக்காத  என்னை  விட்டு
விலகாத  தறிகெட்ட  மனசு
உன்னை  தேடி  அலையும்

அடியே அடியே அடியே

ஒட்டி  இருந்த  நிழல்
ஓட்டமா  உன்  பின்ன அலையும்
உன்  முட்ட  முழி  மொறச்சா
முந்நூறு  ஊசி  உள்ள  இறங்கும்

கட்டுவிரியனுக்கும்  காதல்
உள்ள  வந்தா   அடங்கும்
என்  குட்டி  இதயத்துல
நீ  தோண்ட  பாக்குற  சுரங்கம்

நீயும்  என்ன  நீங்கி  போனா
நீல  வானம்  கண்ணீர்  சிந்தும்
பேசாம  தான்  போகாதடி
பாசாங்குதான்  பண்ணாதடி

சாத்தியமா  உன்  நினைப்பில்
மூச்சு  முட்டி  திக்குறேன்டி
கோவம்  ஏத்தி  கொல்லதடி
கொத்தி  கொத்தி  திண்ணாத

ஒரசாத
உசுராத்தான் உறுத்தாத
மனசைத்தான் அலசாத
என்  சட்டை  கிழிஞ்சு
வெளிய  பறக்கும்  இதயம்

கெடுக்காத  கனவெல்லாம்
சிரிக்காத  என்னை  விட்டு
விலகாத  தறிகெட்ட  மனசு
உன்னை  தேடி  அலையும்

அடியே அடியே

ஒரசாத
உசுராத்தான் உறுத்தாத
மனசைத்தான் அலசாத
என்  சட்டை  கிழிஞ்சு
வெளிய  பறக்கும்  இதயம்

கெடுக்காத  கனவெல்லாம்
சிரிக்காத  என்னை  விட்டு
விலகாத  தறிகெட்ட  மனசு
உன்னை  தேடி  அலையும்

அடியே

Orasaadha Song Lyrics in English

Oru murai ennai parthu
Oore kannil pesu
Oru murai ennai parthu
Oore kannil pesu

Nee nerungi vandha kadhal vaasam
En usuru moththam unnai pesum

Orasaadha
usuraadhaan Urutaadha
manasathan Alasaadha
en sattai kizhinchu
Velaiya parakum idhayam

Kedukaatha kanavellam
Sirikaatha ennai vittu
Velagaadha thariketta manasu
Unnai thedi alaiyum

Adiye Adiye Adiye

Otti irundha nizhal
Ottama un pinnalaiyum
Un mutta muzhi moracha
Munnuru usi ulla erangum

Kattuveriyanukum kaadhal
Ulla vandhaa adangum
En kutti idhayathula
Nee thonda paakura surangam

Neeyum enna neengi pohna
Neela vaanam kanneer sindhum
Pesama thaan pogathaadi
Paasanguthaan pannaathadi

Sathiyama un nenappil
Moochu mutti thikkuren di
Kovam yethi kollathaadi
Kothi kothi thinnaa

Orasaadha
usuraadhaan Urutaadha
manasathan Alasaadha
en sattai kizhinchu
Velaiya parakum idhayam

Kedukaatha kanavellam
Sirikaatha ennai vittu
Velagaadha thariketta manasu
Unnai thedi alaiyum

Adiye Adiye

Orasaadha
usuraadhaan Urutaadha
manasathan Alasaadha
en sattai kizhinchu
Velaiya parakum idhayam

Kedukaatha kanavellam
Sirikaatha ennai vittu
Velagaadha thariketta manasu
Unnai thedi alaiyum

Adiye

ALBUM7UP Madras Gig
MUSIC BYVivek-Mervin
LYRICS BYKu Karthik

Leave a Comment