O Sathiye Song Lyrics in Tamil

தமிழ்English

O Sathiye Song Lyrics in Tamil

ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே

ராசத்தியே ராசத்தியே அன்பே
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே
மழை காலம் கூட தீயை மூடுதே

ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே

எண்ணத்தில் உன்னையே காட்சியாய் மாற்றினேன்
என்னையே என்னை நான் தேற்றுவதா
வார்த்தையில் ஆயிரம் மௌனங்கள் சேர்க்கின்றேன்
மௌனத்தை மௌனமே மாற்றிடுமா

ராசத்தியே ராசத்தியே அன்பே
என் தீண்டும் விரல் உன்னை கேட்குதே
மழை காலம் கூட தீயை மூட்டுதே

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே
உயிர் வரை உயிர் வரை செல்வாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை சொல்வாயே

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே
உயிர்வரை உயிர்வரை செல்வாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை சொல்வாயே

ஒரு மாலை சூரியன் தீர்ந்திடுமா
அந்த காலை தாமரை சாய்ந்திடுமா
சிறு பிரிவுகள் உறவினை மாற்றிடுமா
அந்த நிலவினை இரவு விழுங்கிடுமா
உன் சிரிப்பின் நினைவில் உறங்கும் விழிகள்
உறக்கம் தழுவவில்லை

ஓ சாத்தியே ஓ சாத்தியே நெஞ்சே
உன் காதல் குரல் என்னுள் கேட்குதே
உயிர் தாண்டி உடல் காற்றில் போகுதே

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே
உயிர்வரை உயிர்வரை செல்வாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை சொல்வாயே

ஒரு ஒரு ஒரு ஒரு சொல்லினாலே
உயிர்வரை உயிர்வரை செல்வாயே
சிறு சிறு சிறு சிறு பிள்ளை போலே
விரும்பிடும் கதைகளை சொல்வாயே

O Sathiye Song Lyrics in English

O Sathiye O Sathiye Nenje

Un Kaadhal Kural Ennul Ketkudhe
Uyir Thaandi Udal Kaatril Poguthey

Rasathiye Rasathiye Anbe
En Theendum Viral Unnai Ketkudhe
Mazhai kaalam kooda theeyai mootudhe

O Sathiye O Sathiye Nenje
Un Kaadhal Kural Ennul Ketkudhe
Uyir Thaandi Udal Kaatril Poguthey

Ennathil unnaiye Kaatchiyaay maatrinen
Ennaiye ennai naan Thetruvadhaa
Vaarthayil aayiram Mounangal Serkinren
Mounathai mouname Maatriduma

Rasathiye Rasathiye Anbe
En Theendum Viral Unnai Ketkudhe
Mazhai kaalam kooda theeyai mootudhe

Oru Oru Oru Oru Sollinaale
Uyirvarai Uyirvarai Selvaye
Siru Siru Siru Siru Pillai pole
Virumbidum Kadhaigalai Solvaye

Oru Oru Oru Oru Sollinaale
Uyirvarai Uyirvarai Selvaye
Siru Siru Siru Siru Pillai pole
Virumbidum Kadhaigalai Solvaye

Oru maalai sooriyan Theerndhiduma
Andha Kaalai thaamarai Saaindhiduma
Siru Pirivugal uravinai maatriduma
Andha nilavinai iravu vizhungiduma
Un sirippin ninaivil urangum vizhigal
Urakkam thazhuvavillai

O Sathiye O Sathiye Nenje
Un Kaadhal Kural Ennul Ketkudhe

Uyir Thaandi
Udal Kaatril Poguthey

Oru Oru Oru Oru Sollinaale
Uyirvarai Uyirvarai Selvaye
Siru Siru Siru Siru Pillai pole
Virumbidum Kadhaigalai Solvaye

Oru Oru Oru Oru Sollinaale
Uyirvarai Uyirvarai Selvaye
Siru Siru Siru Siru Pillai pole
Virumbidum Kadhaigalai Solvaye

MOVIETheeran Adhigaaram Ondru
MUSIC BYGhibran
LYRICS BYUma Devi
ACTORS Karthi , Rakul Preet Singh , Abhimanyu Singh
DIRECTOR H. Vinoth

Leave a Comment