Neeye Neeye En kadhal Song Lyrics in Tamil
நீயே நீயே என் காதல் நீ தானே
நீயே நீயே என் வாழ்வும் நீதானே
நீயின்றி ஊரும் உறவும் இல்லை
உறவாட நீ வேண்டுமே
உயிரின்றி உடலும் உணர்வும் இல்லை
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே
இதுவரை நானும் இது போல் இல்லை
இது என்ன மாற்றம் வாழ்வினிலே
இது என்ன கனவோ
புது வகை உறவோ
தொடர்ந்திட வேண்டும் எந்நாளுமே
என் நெஞ்சில் எப்போதும் உன் ஞாபகம்
எந்நாளும் அழியாத குகை ஓவியம்
நிழலாய் மாறி
உன் உடல் தேடி
உன்னில் கலந்திட வா
உனக்கென நானும் எனக்கென நீயும்
வாழ்ந்திட வேண்டும் வாழ்வினிலே
நீரின்றி நிலமும் காற்றின்றி வெளியும்
இருந்தது இல்லை எந்நாளுமே
நொடி கூட பிரியாத வரம் வேண்டுமே
நீ தானே எந்நாளும் என் சொந்தமே
இம்மையும் நீயே மறுமையும் நீயே
என்னுயிர் காதல் நீயே
நீயின்றி ஊரும் உறவும் இல்லை
உறவாட நீ வேண்டுமே
உயிரின்றி உடலும் உணர்வும் இல்லை
உயிர் மூச்சாய் நீ வேண்டுமே
உனக்காக பிறந்தேனே
உன்னுடன் வாழவே
பிரியாமல் இருப்பேனே
உன்னுடன் வாழவே
Neeye Neeye En kadhal Song Lyrics in English
Neeye neeye en Kadhal nee dhaane
Neeye neeye en valvum nee dhaane
Nee inri oorum uravum illai
Uravada nee vendume
Uyirinri udalum unarvum illai
Uyir moochai nee vendume
Edhuvarai naanum edhu pol illai
Edhu enna maatram valvinile
Edhu enna kanava
Puthu vagai urava
thodarthida vendum ennalume
En nenjil eppothum un niyabagam
Ennalum azhiyatha kugai ooviyam
Nilalaai Maari
Un udal thedi
Unnil kalanthidava
Unakena naanum enakena neeum
Valthida vendum valvinile
Neerinri nilamum kattrinri velium
Erunthathu illa ennalume
Nodi kooda piriyatha varam vendume
Nee thaane ennalum en sonthame
emmaium neeye marumaium neeye
Ennuyir Kadhal neeye
Neerinri oorum uravum illai
Uravada nee vendume
Uyirinri udalum unarvum illai
Uyir moochai nee vendume
Unakaga piranthene
Unnudan vaalave
Piriyamal irupene
Unnudan vaalave
ALBUM | Neeye Neeye |
MUSIC BY | Karthikeya Murthy |
LYRICS BY | Mayan Na La |