Nee Paartha Vizhigal Song Lyrics in Tamil

தமிழ்English

Nee Paartha Vizhigal Song Lyrics in Tamil

நீ  பார்த்த  விழிகள்
நீ  பார்த்த  நொடிகள்
ம்ம்ம் கேட்டாலும்  வருமா
கேட்காத  வரமா

இது  போதுமா  இதில்  அவசரமா
இன்னும்  வேண்டுமா  அதில்  நிறைந்திடுமா
நான்  பார்த்த  நாள்  நம்  வசம்  வருமா
உயிர்  தாங்குமா  என்  விழிகளில்  முதல்  வலி

நிஜமடி  பெண்ணே  தொலைவினில்  உன்னை
நிலவினில்  கண்டேன் நடமாட
வலியடி  பெண்ணே  வரை  முறை  இல்லை
வதைக்கிறாய்  என்னை மெதுவாக

நீ  பார்த்த  விழிகள்
நீ  பார்த்த  நொடிகள்
ம்ம்ம் கேட்டாலும்  வருமா
கேட்காத  வராம

நிழல்  தரும்  இவள்  பார்வை
வழி  எங்கும்  இனி  தேவை
உயிரே  உயிரே  உயிர்  நீ  தான்  என்றால்
உடனே  வருவாய்  உடல்  சாகும்  முன்னால்

அனல்  இன்றி  குளிர் வீசும்
இது  எந்தன்  சிறை  வாசம்

இதில்  நீ  மட்டும்  வேண்டும்  பெண்ணே

நிஜமடி  பெண்ணே  தொலைவினில்  உன்னை
நிலவினில்  கண்டேன்  நடமாட
வலியடி  பெண்ணே  வரை முறை  இல்லை
வதைக்கிறாய்  என்னை  மெதுவாக

நீ  பார்த்த  விழிகள்
நீ  பார்த்த  நொடிகள்
ம்ம்ம் கேட்டாலும்  வருமா
கேட்காத  வராம

இது  போதுமா  இதில்  அவசரமா
இன்னும்  வேண்டுமா  அதில்  நிறைந்திடுமா
நான்  பார்த்த  நாள்  நம்  வசம்  வருமா
உயிர்  தாங்குமா

Nee Paartha Vizhigal Song Lyrics in English

Nee Partha Vizhigal
Nee Partha Nodigal
Hmm Kettalum Varumma
Ketkatha Varama
Ithu Pothuma Ithil Avasarama
Innum Vendumaa Athil Nirainthiduma
Naan Partha Naal Nam Vasam Varuma
Uyir Thanguma En Vizhigalil Muthal Vali

Nijamadi Penne Tholaivinil Unnai
Nizhavinil Kandaen Nadamada
Valiyadi Penne Varai Murai Illai
Vathaikirai Ennai Methuvaga

Nee Partha Vizhigal
Nee Partha Nodigal
Hmm Kettalum Varumma
Kekatha Varama

Nizhal Tharum Ival Paaravai
Vazhi Engum Ini Thevai
Uyire Uyire Uyir Nee Than Endral
Udane Varuvai Udal Sagum Munnal
Analin Inri Kulir Veesum Ithu Enthan Sirai Vasam
Ithil Nee Matum Vendum Penne

Nijamadi Penne Tholaivinil Unnai
Nizhavinil Kandaen Nadamada
Valiyadi Penne Varai Murai Illai
Vathaikirai Ennai Methuvaga

Nee Partha Vizhigal
Nee Partha Nodigal
Hmm Kettalum Varumma
Kekatha Varama
Ithu Pothuma Ithil Avasarama
Innum Vendumaa Athil Nirainthiduma
Naan Partha Naal Nam Vasam Varuma
Uyir Thanguma

MOVIEMoonu 3
MUSIC BYAnirudh Ravichander
LYRICS BYDhanush
ACTORS Dhanush , Shruti Haasan , Prabhu , Sivakarthikeyan , Sunder Ramu
DIRECTOR Aishwarya R. Dhanush

Leave a Comment