Nee Meendu Vaa Song Lyrics in Tamil
நீ வேறு
நான் வேறு இல்லை
கை கூடும்
நாள் தூரம் இல்லை
நீ வேறு
நான் வேறு இல்லை
நீ மீண்டு வா
நிலை மாறும் மெதுவா
உன்னை மீட்கும் பயணம்
இதோ
வான் மேகமாய்
நம் காயங்கள் யாவும் தானாக மறையும்
இனி வரும் நாள் பூமி எங்கும்
நிலமை மாற வேண்டுமே
வேண்டும் ஒரு நாளை
இனி விடியட்டும் காலை
நமக்காகவே
வேருக்குள் நீரை
புது நம்பிக்கை தோன்றும்
வா மனிதனே
நாம் மாறினால்
அன்பாலே புதிதாகும் உலகம்
மழை தூறல் போலே
ஈரம் தோன்றுமே
வா பூமியில்
எங்கெங்கும் சந்தோசம் விதைப்போம்
போர் எல்லாம் தேவை இல்லை
போர் எல்லாம் தேவை இல்லை
புது விதி செய்வோமே வா
நீ வேறு
நான் வேறு இல்லை
கை கூடும்
நாள் தூரம் இல்லை
நீ வேறு
நான் வேறு இல்லை (2)
நீ வேறு
நான் வேறு இல்லை
Nee Meendu Vaa Song Lyrics in English
Nee Veeru
Naan Veeru Illai
Kai Koodum
Naal Dhooram Illai
Nee Veeru
Naan Veeru Illai
Nee Meendu Vaa
Nizhai Maarum Medhuva
Unai Meetkum Payanam
Itho
Vaan Meghamai
Naam Kayangal Yaavum Thaanaga Maraiyum
Ini Varum Naal Boomi Yengum
Nizhamai Maara Vendume
Vendum Oru Naalai
Ini Vidiyattum Kaalai
Namakagave
Verukkul Neerai
Puthu Nambikkai Thondrum
Vaa Manithane
Naam Marinaal
Anbale Puthithagum Ulagam
Mazhai Thooral Pole
Eeram Thondrume
Vaa Boomiyil
Yengengum Santhosam Ithaipom
Por Ellam Thevai Illai
Por Ellam Thevai Illai
Pudhu Viri Seivome Vaa
Nee Veru
Naan Veru Illaiillai
Kai Koodum
Naal Dhooram Illai
Dhooram Illai (2)
Nee Veru
Naan Veru Illai
MOVIE | Theeviram |
MUSIC BY | Kalacharan |
LYRICS BY | Shrenik Viswanathan |
ACTORS | Amzath Khan, Arjun Chidambaram, Gokul Anand |
DIRECTOR | Michael Muthu |